Easy 24 News

அசாத் சாலியை நீக்கிவிட்டு, பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன. மேன்மாகாண...

Read more

ஞானசார தேரரின் காலக்கெடு 12 மணியுடன் நிறைவு, பரபரப்பாகும் கண்டி

உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வரும் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதவு வழங்கும் நோக்கில் கண்டியில் கடைகளை மூடுமாறு வர்த்தக சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டியில் பெரும்பாலான கடைகள்...

Read more

ராஜினாமா பற்றி, நீங்களே முடிவெடுங்கள்!!

ஜனாதிபதிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை  சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது ஆளுநர் பதவியிலிருந்து தான் நீக்கப் போவதும் இல்லை. இராஜினாமாச் செய்யுமாறு கேட்கப் போவதும் இல்லை என்று...

Read more

இலங்கைக்கு பயணிப்பதை பிற்போடுங்கள் – ஐக்கிய அரபு இராச்சியம் அறிவுறுத்தல்

இலங்கைக்குப் பயணிப்பதற்கு எதிர்பார்த்திருந்தால் அதனை பிற்போடுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக,...

Read more

இன்று திங்கட்கிழமை கண்டிக்கு போகாதீர்கள் – ஜம்மியத்துல் உலமா கோரிக்கை

ன்று திங்கட் கிழமை -03- கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பிரயானம் மேற்கொள்வதை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியா கண்டி மாவட்ட கிளை...

Read more

3 முஸ்லிம் அரசியல்வாதிகளும், இராஜினாமா செய்யக்கூடாது

ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. இந்த நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸார்...

Read more

பௌசியின் வீட்டில் முஸ்லிம் அரசியல்வாதிகள் முக்கிய கூட்டம்

மூத்த முஸ்லிம் அரசியல்வாதி பௌசியின் வீட்டில் இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திகதி முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின்  ராஜினாமாக்கள் குறித்து ஆராயப்படுமென நம்பகரமான...

Read more

அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம்

நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை...

Read more

ரணில்- மஹிந்த இரகசிய பேச்சுவார்த்தை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உதவியாளர்கள் எவருமின்றி தனியானதொரு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பேச்சுவார்த்தை இன்று  நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது....

Read more

அவுஸ்ரேலியா வெளிவிவகாகர அமைச்சர் இலங்கை வருகை

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா வெளிவிவகாகர அமைச்சர் பீட்டர் டடின் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவராலயம் அறிவித்துள்ளது. குறித்த விஜயத்தின்போது இலங்கையிலுள்ள...

Read more
Page 992 of 2145 1 991 992 993 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News