Easy 24 News

ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க பிரிட்டனுக்கு அமெரிக்கா வேண்டுகொள்

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்கள், ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ விராங்கனை செல்சியா மானிங் உடன் சேர்ந்து பாதுகாப்பு துறையின் கணினியை ஹேக்...

Read more

அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பிப்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை போன்று எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால்...

Read more

ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான...

Read more

கருணா அணியினரின் உறுப்பினர் தற்கொலை முயற்சி

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை...

Read more

அநுராதபுரத்தில் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

தேசிய பொசன் வாரம் இன்று (12ஆம் திகதி) ஆரம்பமாகின்ற நிலையில், அநுராதபுரத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொசன் வாரத்தை முன்னிட்டு வீடுகளிலும் நிறுவனங்களிலும் பௌத்த...

Read more

ரணிலை சந்தித்த ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள்

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது நாட்டில் அண்மையில் இடம்பெற்ற...

Read more

நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலைமை மற்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஜனாதிப­திக்கும் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கடும் கவ­லையில் இருக்­கிறார். அத்­துடன் பிரச்சினைகளைத் தீர்ப்­பதில்...

Read more

ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்த தெரி­வுக்­குழு

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­த­போ­திலும் ஜனா­தி­ப­தியின் கோரிக்­கை­யினை...

Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மர ஆலை உரிமையாளர்கள்

மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டித்தில் ஈடுபட்டு வருகின்றனர். மர ஆலைகளை தடை...

Read more

வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டும்­ நிலக்­கண்­ணிவெ­டி­ அ­கற்றும் நிகழ்ச்­சித்­திட்டம்

இலங்­கையின் நிலக்­கண்­ணி­வெ­டி­ ஆ­பத்துக் கல்வி நிகழ்ச்­சித்­திட்டம் வெற்­றி­க­ர­மான ஒரு ­நி­கழ்ச்­சித்­திட்­ட­மாக பூகோளப் பங்­கா­ளர்­க­ளினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம்...

Read more
Page 972 of 2145 1 971 972 973 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News