Easy 24 News

லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீனின் வழக்குகளை துரிதப்படுத்த உத்தரவு

முக்கிய 04 வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா...

Read more

மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இது வரையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காத்திரமான சூழ்நிலை இருப்பதினால் பாடசாலை...

Read more

சிலை உடைப்பு விவகாரம் – சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை எதிர்வரும் 27ம் திகதி வரை...

Read more

அமைச்சரவைக் கூட்டம் அடுத்த வாரம்

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் இடம்பெறும் என...

Read more

சாட்சியமாக்கச் சந்தர்ப்பம் தருமாறு ஹலீம் கோரிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாராளுமன்ற தெரி­வுக்­கு­ழு முன்­னி­லையில் வாக்­கு­மூ­ல­ம­ளிக்க தனக்கும் சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு...

Read more

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஐவர் இடைநீக்கம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தில் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் ஐந்து மாணவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க...

Read more

கடந்த 5 மாதத்தில் 170 பேர் HIV தொற்றினால் பாதிப்பு

கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றினால் நாட்டில் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்...

Read more

தெரிவுக்குழு விவகாரத்தில் புது திருப்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தெரிவுக்குழு தொடர்ந்தால், அமைச்சரவையை நடத்த மாட்டேன் என ஜனாதிபதி அழுங்குப்பிடி பிடித்துள்ளதால், அரச...

Read more

தீவிரவாதியின் உடலை புதைப்பதற்கு காத்தான்குடியில் இடம் இல்லை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டின் உடலை காத்தான்குடியில் அடக்கம் செய்யக்கூடாது என காத்தான்குடி நகரசபை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. உயிர்த்த ஞாயிறு...

Read more

தெரிவுக்குழுவில் ஆஜராகிறார் ஹிஸ்புல்லாஹ்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இன்றைய அமர்வில் முன்னாள் கிழக்கு...

Read more
Page 970 of 2145 1 969 970 971 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News