ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித...
Read moreவவுனியாவில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்தும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் அக்கட்சியின் பொறுப்புக்களிலுள்ள மாட்டுக் கூட்டத்தை வெளியேற்றிவிட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார்....
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்...
Read moreகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்த சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreபாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த ஜமாத் உத்தவ அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத் விடுவிக்கப்பட்டார். ஜூலை 17-ம் தேதி தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சய்யீத்தை பாகிஸ்தான் கைது செய்து...
Read moreமத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில், மலையிலிருந்து வான் நோக்கி மின்னல் பாய்ந்து செல்லும் காட்சி வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கவுதமாலாவில் உள்ள வால்கன் டீ...
Read moreஅமெரிக்காவில், நாய் ஒன்றை குளியல் தொட்டியில் வைத்து, சிம்பன்சி வகை மனித குரங்குகள் குளிப்பாட்டும் வீடியோ காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது. தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள...
Read moreஜெர்மனியில் ஹோலோகிராம் மூலம் இயக்கப்படும் சர்க்கஸைக் காண குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழமையான சர்க்கஸ் நிகழ்வு,...
Read moreமெக்ஸிக்கோ எல்லையில், அகதிகளாக தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு பேருந்தில் தற்காலிக வகுப்பறை அமைத்து பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிக்கோவிலிருந்து பிழைப்பு தேடி அமெரிக்காவுக்கு புலம்...
Read more