Easy 24 News

இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று (11) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8.30 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது....

Read more

தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்வது எப்படி?- ராஜித

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பாரியளவில் செலவு செய்து வருவதாகவும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எவ்வாறு அப்படி செலவழிக்க முடியும்? எனவும் அமைச்சர்...

Read more

மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்

உலகக் கிண்ண ஹொக்கி 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில்...

Read more

தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்- தே.ஆ.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் உரிய நடைமுறைகளை பூர்த்தி செய்ய அதிக நேரம் தேவைப்படும் எனவும், அத்துடன் அதிக வாக்குகளும் போடப்படும் என...

Read more

கோட்டாபயவை மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்போம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை அல்லவென்றும் கோட்டாபயவை மக்கள் நீதிமன்றம் மூலம் தோற்கடிப்போம் எனவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா...

Read more

சிவாஜி தேர்தலில் இருந்து விலகுங்கள் – பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ள சம்பந்தர்!

ஜனாதிபதிதேர்தலில் இருந்து சிவாஜிலிங்கம் விலகவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்றுயாழில்நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில்உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். ரவிராஜ்எல்லோருடனும் அன்பாக பழகிய நபர்...

Read more

சஜித் பிரேமதாச வெற்றி பெறும் வரையில் நாம் ஓய மாட்டோம் – அமைச்சர் மனோ

புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச வெற்றி பெறும் வரையில் நாம் ஓய மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். காரணம் சஜித்...

Read more

புர்கா அணிந்து வாக்களிக்க தடை – தேர்தல் ஆணைக்குழு

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவினால் நேற்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read more

சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

அலுகோசுகளில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கோரி...

Read more

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்கள் – CIDயினர் தகவல்

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் திருகோணமலை கடற்படை வதை...

Read more
Page 743 of 2145 1 742 743 744 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News