Easy 24 News

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதம் கோட்டா முன்னிலை

இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும்...

Read more

வாக்களிக்க சென்ற வேளை தம்பிராசா மீது தாக்குதல்!

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில்...

Read more

வெள்ளை வாகனத்தில் சென்ற வாக்காளர்கள்!

நாவலப்பிட்டிய வாக்களிப்பு மையம் ஒன்றில் இலக்கத்தகடற்ற வாகனமொன்றில் சென்ற ஒரு குழுவினர் வாக்களித்துள்ளதாக தெரிவிகபடுகின்றது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பொன்று இதனை அறிக்கையிட்டுள்ளதோடு குறித்த வாகனத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது....

Read more

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாக்களித்தார்!

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாக்களித்தார்! அவருடன் முன்னா ள் பாராளுமன்ற உறுப்பினரும்,மூத்த உறுப்பினருமான ஜெகன், சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், தயானந்தா ஆகியோரும் வாக்களித்தார்கள்.

Read more

முல்லைத் தீவு ஊடகவியலாளர் ஒருவர் கைது

வாக்களிப்பு நிலையத்திற்குள் நின்று தனது வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத் தீவு ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேபோல் இராணுவ சிப்பாய் ஒருவரும்...

Read more

50 வீதத்திற்கும் அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் சில மாவட்டங்களில் 50 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் நண்பகல் 12 மணி...

Read more

வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்...

Read more

முல்லைத்தீவில் இதுவரை 40% வாக்குப்பதிவு!!

இன்று 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடனுடம்...

Read more

24.1% வாக்குகளை இதுவரையில் பதிவு செய்த யாழ்மாவட்ட மக்கள்

இலங்கை ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது . இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5...

Read more

காலையிலேயே வாக்களித்த தமிழ் அரசுகட்சியின் 2 எம்.பிக்கள்!

ஐனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சியிலும், மாவை சேனாதிராசா தெல்லிப்பழையிலும்...

Read more
Page 736 of 2145 1 735 736 737 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News