Easy 24 News

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை விரைவில் அறிக்கை !

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாகக் கூறப்படும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்க உள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவகத்தின் பணிப்பாளர்,...

Read more

சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு முயற்சி!

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 14 ட்ரக்...

Read more

மேல் மாகாண பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளைய தினம்...

Read more

இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்குண்டு இருவர் பலி

அவிசாவளை பகுதியில் இரத்தினக்கல் சுரங்கம் ஒன்றில் சிக்குண்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மின்துண்டிப்பு ஏற்பட்டதாகவும் இதன்போது இரத்தினக்கல்...

Read more

ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

ஹெந்தளை பகுதியில் 54 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெரோயின் கொண்டு சென்ற போதே சந்தேக நபர்...

Read more

புத்தூர் வீரவாணியில் ஆண் ஒருவர் வெட்டிக்கொலை

புத்தூர்  வீரவாணி தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக்...

Read more

அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலை!

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் , இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது நாட்டின் நீதித்துறை மீது...

Read more

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

Read more

எகிப்தில் தொடருந்து விபத்து; 32 பேர் பலி

மத்திய எகிப்தில் இரண்டு தொடருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 32 பேர் பலியாகினர். 165 பேர் காயமடைந்துள்ளனர். சொஹாக் மாகாணத்தின் தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து...

Read more

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார்....

Read more
Page 66 of 2145 1 65 66 67 2,145