Easy 24 News

பொதுஜன பெரமுனவில் கொழும்பில், களமிறங்குகிறார் மொஹமட்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், MSH மொஹமட்  போட்டியிடவுள்ளதாக நம்பகரமான உயர் அரசியல் வட்டாரங்களில் இருந்து   தகவல் கிடைத்தது. இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை...

Read more

நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகளை கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வதற்கான...

Read more

80 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலை

வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக குருணாகல் மாவட்டம் மஹோ, கிரிபாவ கல்வி வலயத்திற்குரிய யாய- 3 பெரக்கும்புர தேசிய பாடசாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பாடசாலை...

Read more

பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் வீண் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read more

மட்டக்களப்பு இ.போ.சபையின் புதிய முகாமையாளரின் நியமனத்திற்கு எதிராக – போராட்டம் எதிராக

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் புதிய முகாமையாளரின் நியமனத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச்சபை முகாமையாளர் வழங்கிய உறுதிமொழியை...

Read more

புற்றுநோய்தாக்கம் நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை...

Read more

ஓமந்தை மத்திய கல்லூரி உயர்தர மாணவன் பேருந்தில் நசியுண்டு பரிதாபச் சாவு!

வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் ஒருவன் இ.போ.ச. பஸ்ஸில் அகப்பட்டு நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து இன்று மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

Read more

இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கையர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர்...

Read more

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தாக்கி பலியிடுக்கும் கொரோனா

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ்,...

Read more

கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, இறங்கு முகத்தில் பங்கு சந்தை

கொரோனா வைரஸால் சீனாவில் 106 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய மாலை நிலவரப்படி 4,515 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக கருதப்படும் ஹூபே...

Read more
Page 647 of 2145 1 646 647 648 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News