Easy 24 News

வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து

வவுனியா கண்டி வீதியில் இன்று   மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

மகாத்மாகாந்திக்கு காத்திருந்து அஞ்சலி செலுத்திய வெள்ளைக்காரப் பெண்

அகிம்சாவாதியும், இந்தியாவின் தேசத் தந்தையுமான மகாத்மாகாந்தியின் நினைவு நாளை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணைத் தூதரகமும், அகில இலங்கை காந்தி சேவா சங்கமும், சர்வோதயமும் இணைந்து ஏற்பாடு செய்த...

Read more

தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு

தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று புதன்கிழமை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் நடைபெற்ற குடமுழுக்கை இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு...

Read more

அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழா

அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவின் இறுதி நாள் நேற்று வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 4 கல்வியலாளா்கள் கௌரவம் சான்றோா் பெற்றாா்கள். இலங்கை...

Read more

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவை, பெட்ருசோ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

Read more

பொருளாதார வல்லுநர் மனோ தித்தவெல காலமானார்

பொருளாதார வல்லுநரும் அரசதுறைச் சார்ந்த உயரதிகாரியுமான மனோ தித்தவெல நேற்றுமுன்தினம் (3) தனது 59ஆவது வயதில் அவுஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் காலமானார். நிதியமைச்சின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகராகவும்...

Read more

70 ஆயிரம் டொலர்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது மடக்கிப் பிடிப்பு

மன்னார், தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 100 அமெரிக்க டொலர் பெறுமதியான 706 நாணயத்தாள்களுடன்...

Read more

நெல் கொள்வனவு நிதியை முதற்கட்டமாக வழங்க அரசு முடிவு

பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் செயற் திட்டத்திற்கென,மூவாயிரத்து 830 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் முதற்கட்டமாக வழங்க தீர்மானித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இந்...

Read more

ஐ.தே.முன்னணியின் தலைமை பதவிக்கு சஜித் தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாளை கூடவிருக்கும் செயற்குழுக் கூட்டத்தின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப்பதவியை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவிருப்பதாக முன்னணியின் முக்கியஸ்தரான...

Read more

2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாளாந்தம் 2 மணி நேரம் மின்வெட்டும் தீர்மானம் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் நாட்டின் எப்பகுதியிலும் நேற்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாததோடு தொடர்ச்சியாக...

Read more
Page 636 of 2145 1 635 636 637 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News