டெலோ அமைப்பின் அதிரடி! மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம்?

டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கட்சியால் கோரப்பட்டதற்கு அமைய டெலோ கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி...

Read more

வவுனியாவில் இன்று 146வது நாளாக அடையாள உண்ணா விரதம்

வவுனியாவில் இன்று (17) 146வது நாளாக தங்கள் பிள்ளைகளை சிறீலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்த பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அடையாள உண்ணா விரதம் மேற்க்கொண்டு வருகிறார்கள். இரவு பகலின்றி...

Read more

தமிழரசு கட்சியானது தொடர்ந்தும் பல தவறுகளை விட்டுக் கொண்டிருக்கிறது-சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடியவர்கள் மத்தியில், நிச்சயமாக பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக மாகாண சபையில் இருக்கின்ற குழப்பம். எங்கோ இருந்த விக்னேஸ்வரன் ஐயாவை நாங்களே...

Read more

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்தோ அல்லது போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்...

Read more

இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை – தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை

இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்...

Read more

சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.!

இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்தில்...

Read more

கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல்!!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் இறு­தி­வா­ரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகு­தி­வாரி பிர­தி­நிதித்­துவ முறையையும் 40சத­வீதம்...

Read more

டெனிஸ்வரன் மீது நடவடிக்கை

வட­மா­காண போக்­கு­வ­ரத்து மீன்­பிடி அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொட ர்பில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் அறி­வித்­துள்ளார். வட­மா­காண அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொடர்­பாக அவர் பிர­தி­நி­தித்­துவம் தமி­ழீழ...

Read more

வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி இன்று (17) முதல் மூடப்படும்

வடக்கு ரயில் பாதையின் திருத்த நடவடிக்கைகள் காரணமாக இன்று  (17) முதல் மதவச்சி- தலைமன்னார் ரயில் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது....

Read more

கடந்த மாதம் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி- வாகன இறக்குமதியாளர் சங்கம்

மாதாமாதம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர...

Read more
Page 2102 of 2147 1 2,101 2,102 2,103 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News