Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.!

July 17, 2017
in News, Politics
0
சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.!

இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு குறித்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஊட­க­மொன்று செய்தி வெளியிட்­டுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக உள்­ளக அலு­வல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரி­வித்­தி­ருந்தார். இதன்­படி சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவ­ரிகோஸ்ட், கானா, நைஜீ­ரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடு­களின் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு, விசா வழங்க அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் அவர்கள் தொடர்பில் தீவிர அவ­தா­னிப்­புகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

சிரியா மற்றும் எகிப்தில் இருந்து வரும் பய­ணிகள் தீவிர கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் தகவல்கள் தெரி­விக்­கின்­றன. குறித்த இரு நாடு­க­ளி­லி­ருந்தும் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இலங்­கைக்குள் ஊடு­ருவ வாய்ப்­புள்­ளதன் கார­ண­மா­கவே குறித்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கானா, நைஜீ­ரி­யாவில் இருந்து வரும் சுற்­றுலா பய­ணி­களின் சட்­ட­வி­ரோத குடி­யேற்றம் குறித்தும் கண்­கா­ணிக்­கப்­ப­டுவர். பாகிஸ்­தானிலிருந்து வருவோர் அடைக்­கலம் கோரு­வது குறித்தும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வர். மேலும் ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து வரு­வோரை கண்­கா­ணிக்கும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலையில், உகண்­டாவிலிருந்து வரும் பய­ணிகள் குறித்து வெகு விரைவில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் சமீ­பத்­திய தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரிய அகதிகளைப் போன்று பல நாடுகளுக்கு ஊடுருவ முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல்!!

Next Post

இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை – தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை

Next Post
இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை – தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை

இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை - தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures