Easy 24 News

யாழில் தேடுதல் வேட்டை, அடையாளம் தெரியாத 31 மோட்டார் சைக்கிள், வேன்,லொறி மீட்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...

Read more

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: இறுதி தீர்மானம் இன்று

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த சார்பு கூட்டு எதிர்க் கட்சி எம்.பிக்கள் 34 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா...

Read more

அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை- முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையின் அமைச்சு விடயத்தில் அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபட கூறியுள்ளார். இரா. சம்பந்தன் பங்கெடுப்பில் முதலமைச்சர், கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பில்...

Read more

இராஜினாமா செய்யும்படி ரவிக்கு அழுத்தம்!

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கார­ண­மாக தோல்­வி­யுற்று கட்­சி­யையும் அர­சாங்­கத்­தையும் அப­கீர்த்­திக்­குள்­ளாக்­காமல் தனது அமைச்சர் பத­வியை அமைச்சர் ரவி கரு­ணா­ந­ாயக்க இரா­ஜினாமா செய்­வதே சிறந்­தது....

Read more

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை வழங்க அமைச்­சர் சுவா­மி­ நா­த­னின் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஏற்­க­னவே...

Read more

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை – விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

இலங்கை மத்­திய வங்­கி­யின் பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை செய்­து­வ­ரும் அரச தலை­வர் ஆணைக்­குழு இந்த மாதத்­தின் விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கு­மென ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ரும் உயர்­நீ­தி­மன்ற...

Read more

“எனது நிலைப்பாடு அவசியமில்லை.. நான் வாக்களிக்கப் போவதில்லை” – ரவி குறித்து மஹிந்த கருத்து.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரின் அலுவலகத்தில் கையளித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது குறித்து நேற்று(05) பேருவளை பகுதியில்...

Read more

இன்று காலை துன்னாலையில் 10 பேர் அதிரடிப்படையால் கைது !!

வடமராட்சி துன்னாலையில் இன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

Read more

அதிரடிப்படையினரின் கைதுகள் – நேற்றும் 12 பேர் கோண்டாவிலில் கைது .

யாழ்ப்­பா­ணம் கோண்­டா­வில் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மேற்­கொண்ட வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது நேற்று மாலை 12 இளை­ஞர்­கள் திடீ­ரெ­னக் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் சில­ரி­டம் அடை­யாள அட்டை...

Read more

அமைச்­ச­ரவை மாற்­றம் விரை­வில் இடம்­பெ­றும் – வடக்கு முதலமைச்சர்

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை விரை­வில் முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உறு­தி­யாக இருக்­கி­றார். அமைச்­ச­ர­வை­யைப் பற்­றிய முடி­வு­க­ளில் எவரது தலை­யீ­டும் இன்றி முடி­வெ­டுக்­கும் உரிமை தனக்கு...

Read more
Page 2090 of 2145 1 2,089 2,090 2,091 2,145