Easy 24 News

தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

வலப்பனை – ஊவா கோவிலுக்கு அருகில் தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி 75 மீட்டர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர்...

Read more

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ் – பொறு­மை­யி­ழந்த மாவை

ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தானும் குழம்பி மக்­க ளை­யும் குழப்­பு­கின் றார் என்று கடு­மை­யா கச் சாடி அறிக்கை விட்­டி­ருக்­கின்­றார் தமிழ் அர­சுக் கட்­சி...

Read more

நாளை செஞ்சோலை படுகொலையின் பதினொரு வருட நினைவு நாள் !!

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்தநாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும்துயரில் பெரிய துயர்...

Read more

தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் : ஜனாதிபதி

மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும்...

Read more

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேபாளத்தில் வைத்து நேற்று இடம்பெற்றுள்ளது. பிம்ஸ்ரெக்...

Read more

கனடாவில் அகதி அந்தஸ்து பறிபோகும் நிலையில் இலங்கையர்

கனடாவிலிருந்து இலங்கை வந்து சென்ற ஒருவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

Read more

விஜேதாசவுக்கு எதிராக கட்சியின் தீர்மானம் இதுவரை இல்லை

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபுர்வமான தீர்மானம் எடுக்கவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கைக்கு அதிக நிதி உதவியை உலகவங்கியே வழங்கியது – நிதி அமைச்சு

இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆகக்கூடுதலான நிதியுதவி உலக வங்கியினால் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சு...

Read more

குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டிலுள்ள விவசாய சமூகத்திற்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுவரை எந்தவொரு...

Read more

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது இடைவிலகிய கடற்படை வீரர்

நீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இனந்தெரியாத குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில்...

Read more
Page 2089 of 2147 1 2,088 2,089 2,090 2,147