Easy 24 News

அரச தலைவருக்கு கறுப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகே காங்கேசன்றை வீதியில் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன...

Read more

முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் மன்­னார் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பி.ஏ.சூசை­தா­சன் தனது 84ஆவது வய­தில் நேற்­றுக் கால­மா­னார். மன்­னார், வங்­கா­லை­யைச் சொந்த இட­மாகக் கொண்ட சூசை­தா­சன்...

Read more

மைத்­தி­ரி­யி­டம் இருந்து சாத­கமான பதில் இல்லை- மனோ கணேசன்

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­ மி­ருந்து எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான பதி­லும் கிடைக்­கப் பெற­வில்லை. சட்­டமா அதி­ப­ரு­டன் பேசு­வேன் என்­ப­தையே மீண்­டும் தனது...

Read more

அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டது.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார். விவசாய உற்பத்திகள், மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது...

Read more

ஹைட்ரஜன் குண்டு சோதனையால் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!!

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் கண்டம்...

Read more

வியட்நாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு...

Read more

கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம்! இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொழும்பு நகரை லண்டனை போன்று மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் தொழில்நுட்ப புரட்சிக்கு அமைய இந்த நடவடிக்கை...

Read more

யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவிப்பு

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால்...

Read more

கிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள...

Read more
Page 2058 of 2147 1 2,057 2,058 2,059 2,147