Easy 24 News

ஜனாதிபதி, பிரதமரின் பயணத்துக்கு முழுமையான ஆதரவு-ஆர்.சம்பந்தன்

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பயணத்துக்கு, நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையெனவும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...

Read more

அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பணயம் வைத்து வரிச்சலுகை கோருகின்றது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் இலங்கை அரசிடம் முழுமையான வரிச்சலுகை கோரியுள்ளதால் அதை வழங்குவதா? இல்லையா? என்ற விடயத்தில் தேசிய அரசுக்குள் கடும் கருத்து...

Read more

மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ள் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில்!!

20 நாள்­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக உணவு எத­னை­யும் எடுத்­துக்­ கொள்­ளா­ததை அடுத்து அவர்­க­ளின் உடல் நிலை பல­வீ­ன­ம­டைந்­தது. அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலையில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள மூன்று தமிழ்...

Read more

லிபரல் முன்னாள் அதிகாரி வாக்கெடுப்பு ஊழல் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறார்!

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பில் இடம்பெற்ற ஊழலில் தனக்கும் தொடர்பு உள்ளது என்பதை பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் லிபரல் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு இயக்குனர்...

Read more

வர்த்தக அனுகூலங்கள் சீராக பகிரப்பட வேண்டும்: ஜஸ்ரின் ரூடோ

வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அனுகூலங்கள் சீராக பகிரப்படவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். மெக்சிகோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read more

அம்பாந்தோட்டை தாக்குதலில் தவறில்லை! – சரத் பொன்சேகா

சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி கட்டப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர்...

Read more

தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் கொடூரமாக செயற்பட்டதால், ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக கூற முடியாதென முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் பிரதான...

Read more

பொதுஜன பெரமுனவுடன் 18 கட்சிகள் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் போட்டியிடுவது தொடர்பில், ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தற்போழுது நடைபெற்று வருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதேச சபை...

Read more

2014 இல் 4800 பேர் மதமாற்றமாம் !

சிங்கள பௌத்த மக்களை இந்நாட்டில் சிறுபான்மையாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சிங்கள யுவதிகள் 4800 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது....

Read more

‘அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது’

'அணு ஆயுதம் அற்ற உறுப்பு நாடாக, என்.பி.டி., எனப்படும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை' என, இந்தியா, திட்டவட்டமாக கூறியுள்ளது. அமெரிக்காவின்...

Read more
Page 2056 of 2147 1 2,055 2,056 2,057 2,147