Easy 24 News

அடுக்கடுக்காக இலங்கை நோக்கி விரையும் 6 நாடுகளின் போர்க் கப்பல்கள்

இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன. கடந்த 19ஆம் நாள்...

Read more

ISIS வைத்தியசாலையில் இலங்கை மருத்துவர்கள் ?

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பயங்கரவாதிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியொன்றில் இந்த தகவல்கள்...

Read more

சைட்டத்தைப் பிரச்சினைப்படுத்தியவர்கள் வைத்தியர்களே- உயர்கல்வி அமைச்சர் சாடல்

சைட்டம் பிரச்சினைக்கு இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை எனவும் பல்வேறு விடயங்களை முதன்மைப்படுத்தி கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாற இறுதிக்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும் உயர் கல்வி...

Read more

ஜனாதிபதியின் காலினால் இழுக்கும் அமைச்சர்களே பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சைட்டம் தொடர்பான காத்திரமான தீர்மானத்துக்கு தடையாக ஒரிரு அமைச்சர்களே தடையாகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்....

Read more

யாழில் சுடப்பட்ட இளைஞன் இவர் தான்!!

யாழ்ப்பாணம் அரியாலையில் இன்று இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள இளைஞர் இவர் தான். அரியாலையில் வைத்து குறித்த சம்பவம்...

Read more

துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பல துயி­லும் இல்­லங்­க­ளில் தமது பிள்­ளை­க­ளின் கல்­ல­றை­களை உழுது தள்­ளிய இரா­ணு­வம் அதன்­மேல் சப்­பாத்­துக்­கால்­க­ளால் மிதித்து திரி­வது பெற்­ற­வர்­க­ளின் நெஞ்­சில் மிதிப்­பது போன்­றுள்­ளது....

Read more

கலைப் பீடத்துக்கு மேலுமொரு வாரம் பூட்டு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தை மேலும் ஒரு வாரங்கள் வரை மூட வேண்டி ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக...

Read more

மீண்டும் ஆட்சி பீடத்தில் ஷின்சோ அபே

ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. வடகொரியா மீது உலக...

Read more

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

தற்போதைய அரசாங்கம் தோல்விக்கு அஞ்சித் தேர்தலை பிற்போட்டு வருவதாகக் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தெல்தெனிய பகுதியில் கட்சி ஆதரவாளர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்றில்...

Read more

மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்துப் பேச அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகா­நா­யக்க தேரர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலை­யில், அவர்­க­ளைச் சந்­தித்துப் புதிய அர­ச­மைப்­புக்­கான முக்­கி­யத்­து­வம் குறித்துத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன. ஐக்­கிய தேசி­யக்...

Read more
Page 2049 of 2147 1 2,048 2,049 2,050 2,147