Easy 24 News

ஊடகங்களில் மகாநாயக்கரின் புகைப்படம்: பிரதமரின் கூற்றுக்கு அஸ்கிரிய பதிவாளர் பதில்

சங்க சபைகளின் தீர்மானங்களை வெளியிடும் போது மகாநாயக்கர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் தவறில்லையெனவும், சங்க சபைகளுக்கு தலைமை தாங்குபவர்கள் அவர்களே எனவும் சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா...

Read more

நாட்டைப் பிரிக்கும் அரசியல் யாப்பு- அஸ்கிரிய பதிவாளர் தலைமையில் நூல் வெளியீடு

புதிய அரசியல் யாப்பு எனும் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் நுால் வெளியீட்டு நிகழ்வு சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின்...

Read more

ஜே.ஆர். இன் பேரன் தேர்தலில் ஸ்ரீ ல.சு.க.யில் போட்டி

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கொழும்பு நகர சபைக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன...

Read more

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். அவர்கள் இதன்போது தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம்...

Read more

அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு

உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் விவ­கா­ரம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­டன் இன்று இரண்டு தரப்­புக்­கள் சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்­ளன....

Read more

ஸ்ரீ ல.சு.க. மஹிந்தவின் கூட்டணியாகவும், மைத்திரியின் கூட்டணியாகவும் போட்டி

உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை ஆகிய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்...

Read more

தேர்தல் தொகுதி உருவாக்க கருத்துக் கோரல்

மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தெரிவு செய்யும் தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது....

Read more

அமைச்சுப் பதவியை விட்டாவது அரசாங்கத்திலுள்ளவர்களை தண்டிப்பேன்

அமைச்சுப் பதவியிலிருந்து விலகியாவது தற்பொழுது நிறைவடைந்து வரும் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள்...

Read more

புதிய அரசியல் யாப்பு வேண்டாம், மகாநாயக்கர்கள் தீர்மானம்!!

புதிய அரசியல் யாப்பொன்று நாட்டுக்குத் தேவையற்றது என தெரிவித்து அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீடம் என்பவற்றின் மகாநாயக்கர்கள் இணைந்து விசேட அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்....

Read more

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்ல நிபந்தனை

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக்...

Read more
Page 2050 of 2145 1 2,049 2,050 2,051 2,145