Easy 24 News

முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை, பொதுபலசேனா ஏற்றுக்கொண்டது

முஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனா நிபுணர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது, முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பொதுபலசேனா நிபுணர்கள் ஏற்றுக்கொண்டதாக,தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி...

Read more

பாராளுமன்றத்தை குண்டினால் தாக்குவேனா..?

தமது உபாயங்களுக்குள் அனைவரும் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என...

Read more

மைத்திரிபால சிறிசேன, அவரது வாக்குறுதியை மீறியே ஆகவேண்டும் – அமைச்சர் ஜோன்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைமைத்துவத்துக்கு கோத்தபாய ராஜபக்‌ஷ பொருத்தமானவர் என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர்...

Read more

“நாட்டுக்குத் துரோகம் செய்யும் நபர்கள், சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும்”

புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே...

Read more

10 பிரதேச சபைகளை வென்றெடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணி

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை 10 ஆக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்...

Read more

வடக்குகிழக்கு, அரசியல்வாதிகள் பற்றிய புலனாய்வு அறிக்கை ஜனாதிபதியின் கரங்களில் !!

வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரகசிய புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம்...

Read more

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வாழைச்சேனையில் போராட்டம்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியிலுள்ள உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது....

Read more

சர்வதேசத்தின் பிடிக்குள் இறுகும் இலங்கை அரசு: பப்லோவின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு

“இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயங்களை உள்நாட்டில் முன்னெடுக்கத் தவறினால் அது வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் என்று நாம் முன்னரே கூறியிருந்தோம். இதே சாரப்பட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ...

Read more

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறு வெளியீடு-2017

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறு கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

Read more

குடும்­பத் தலை­வ­ருக்கு 8 வருட சிறைத் தண்­டனை!

பூந­க­ரி­யில் மாமி­யாரை வெட்­டிப் படு­கொலை செய்­த­து­டன், மனை­வியை வெட்டிக் காயப்­ப­டுத்­திய குடும்­பத் தலை­வ­ருக்கு 8 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­தது யாழ்ப்­பாண மேல் நீதி­மன்று. கிளி­நொச்சி...

Read more
Page 2047 of 2147 1 2,046 2,047 2,048 2,147