Easy 24 News

குடும்­பத் தலை­வ­ருக்கு 8 வருட சிறைத் தண்­டனை!

பூந­க­ரி­யில் மாமி­யாரை வெட்­டிப் படு­கொலை செய்­த­து­டன், மனை­வியை வெட்டிக் காயப்­ப­டுத்­திய குடும்­பத் தலை­வ­ருக்கு 8 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­தது யாழ்ப்­பாண மேல் நீதி­மன்று. கிளி­நொச்சி...

Read more

விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா – தாண்டிக்குளம் பகுியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகக்...

Read more

வேள்­வி­க­ளுக்கு நிரந்­த­ரத் தடை!

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்­குள் அமைந்­துள்ள இந்து ஆல­யங்­க­ளில் மிருக பலி­யி­டல் வேள்வி நடத்­து­வ­தற்கு யாழ்ப்­பாண மேல் நீதி­மன்று நிரந்­த­ரத் தடை­வி­தித்­தது. இந்து ஆல­யங்­க­ளில் பலி­யி­டல்...

Read more

பொதுபல சேனாவுடனான 5 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நவம்பரில்

முஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனாவின் உறுப்பினர்களுக்குமிடையிலான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நவம்பரில் இடம்பெறவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி...

Read more

உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஜனவரி 27 ஆம் திகதி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம்...

Read more

புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA மகாநாயக்கருடன் கலந்துரையாட தீர்மானம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று (24) நடாத்திய கூட்டத்தின்...

Read more

ஆஸ்திரேலியாவில் முதலை பொறிக்குள் சென்று 4 பேர் புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைக்காக வைக்கப்பட்ட பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்த சம்பவம் அங்கு பெரும்...

Read more

அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியின் தந்தை கைது!

அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், வெஸ்லி மேத்யூஸ்; கேரளாவை பூர்வீகமாக உடைய இவர், பீஹாரைச் சேர்ந்த, ஷெரீன், 3, என்ற சிறுமியை, கடந்தாண்டு தத்தெடுத்து வளர்த்து...

Read more

கண்காணிப்புக்காக ஸ்கூட்டியில் சென்ற அமைச்சர்!

அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டுள்ளார். அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவை...

Read more

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் – ஐ.நா விசேட நிபுணர்

யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை...

Read more
Page 2046 of 2145 1 2,045 2,046 2,047 2,145