Easy 24 News

முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிஸார்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு...

Read more

வடக்­கின் முதல்­வ­ரா­வ­தற்கு மாவைக்கே தகுதி உண்டு!

நீண்ட அர­சி­யல் அனு­ப­வம் கொண்­ட­வ­ரும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­களை நன்கு உணர்ந்­த­வ­ரு­மான தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை. சேனா­தி­ரா­சாவே வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ரா­வ­ தற்­குத் தகு­தி­யா­ன­வர்....

Read more

ஆனமடுவ துப்பாக்கிப் பிரயோகம் : விசாரணைகள் ஆரம்பம் !!

சிலாபம் ஆனமடுவ ஆடியகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றதா பொலிஸ் ஊடகப்...

Read more

கட்டார் போய்வந்த ஜனாதிபதியின் திடீர் உத்தரவு !!

கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, நேற்றுக் காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள்...

Read more

மஹிந்த – மைத்திரி சமரசப்படுத்த தேரர்கள் குழு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத் தலைமைப் பிக்குகள் மூவர் நியமிக்கப்படவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட...

Read more

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி!!

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் அதனையும் தூக்கியெறிய தயங்கப் போவதில்லை என டிஜிட்டல் தொழில்நுட்வம் மற்றும் உட்கட்டமைப்பு...

Read more

புரிந்­து­ணர்­விற்­காக தக­வல்­களை கொண்டு செல்ல கூடிய தபால் காரன் நான் !!

தமிழ் மற்றும் சிங்­கள சமூ­கத்தின் புரிந்­து­ணர்­விற்­காக தக­வல்­களை கொண்டு செல்ல கூடிய தபால் காரனாக தான் இருப்பதாக தேசிய கல்ந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட மூவருக்கு 31.3 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு!

தீவிரவாதத்துடன் தொடர்புடைதாக தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு சிரிய சிறையில் சித்திரவதை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட மூவருக்கு மத்திய அரசு மொத்தம் 31.3 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது....

Read more

சம்பந்தன் தலைமையில் இன்று கூடுகிறது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து...

Read more

தேசத்துரோகிகளை இனம்காண விசேட முறைமை !!

வெளிநாட்டவருக்காக இந்நாட்டில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக தொழிலாளர்களுக்கான தேசிய முன்னணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய...

Read more
Page 2043 of 2147 1 2,042 2,043 2,044 2,147