Easy 24 News

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை – ஸ்டிக்கர்

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை” என்ற வாசகம் தாங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் இரகசியமாக ஒட்டும் கும்பல் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. வாகன உரிமையாளர்களின் அனுமதியின்றி, நிறுத்தி...

Read more

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் இன்று மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய தொழிலாளர்...

Read more

பிணை முறி மோசடி: ரணில் விசாரணைக்கு அழைப்பு

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், அரச தலைவர் ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளது. ”மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி...

Read more

உள்­நாட்­டில் தீர்வு காணா­விட்­டால் பன்­னாட்டு அழுத்­தம் அதி­க­ரிக்­கும்

“தேசிய பிரச்­சி­னை­யா­னது உள்­நாட்­டில் தீர்க்­கப்­ப­டா­விட்­டால் இலங்கை மீதான பன்­னாட்டு அழுத்­தம் மேலும் மோச­ம­டை­வ­தைத் தவிர்க்க முடி­யாது.’’ இவ்­வாறு அர­சுக்கு நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த்...

Read more

பேண்தகு நோக்கு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது...

Read more

மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்

மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

Read more

ஜனவரி 20 ஆம் 31 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை 2017 ஜனவரி மாதம் 20 ஆம் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

Read more

அசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கிய மறுகணமே ஞானசார தேரர் தெளிவு பெற்றுவிட்டார் !

அசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கியவுடனேயே ஞானசார தேரர் தெளிவு பெற்றதன் மர்மம் என்ன? என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார். அவர்...

Read more

நெல்­லி­யடி – மாலுசந்­தியில் வாள்­வெட்­டு

ஜவர் கொண்ட வாள்­வெட்­டுக் குழு­வி­னர் வீதி­யால் சென்­ற­வரை வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இந்தச் சம்­ப­வம் நேற்று நெல்­லி­யடி – மாலுசந்­தியில் நடந்­துள்­ள­து. 50 வயது மதிக்­கத்­தக்க ஒரு­வரே காயத்­துக்கு...

Read more

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற...

Read more
Page 2039 of 2147 1 2,038 2,039 2,040 2,147