Easy 24 News

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற...

Read more

அமெரிக்காவில் கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள்

யாழ்ப்பாண முஸ்லிம்களை பயங்கரவாதப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்து 27 நிறைவு தின கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள் அமெரிக்காவிலும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஆர்வமுள்ள அமெரிக்கர்கள்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: இன்று வர்த்தமானி!

இலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்....

Read more

கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

வார்த்­தை­யில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக் கொண்டு கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது. பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக்­கொண்டு நாட்­டைப் பிரிக்­கவே...

Read more

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தை

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தையை அரசு காட்­டி­யுள்­ளது. மாறா­கத் தீர்வை முன்­வைக்கவில்லை. நய­வஞ்­ச­கச் செயற்­பா­டு­களை விடுத்து சைட்­டத்தை மூடு­வ­தற்­கு­ரிய திட்­டத்தை அரசு முன்­வைக்கவேண் டும். இவ்­வாறு...

Read more

தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்

நாட்டை அழி­வுப்­பா­தைக்குக் கொண்டு செல்­லா­மல், தமிழ் மக்­கள் வேண்டி நிற்­கின்ற அர­ச­மைப்­புத் தீர்வை வழங்­க­ வேண்­டி­யது அர­சின் பொறுப்­பா­கும். அதனை இனி­யும் இழுத்­த­டிக்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த்...

Read more

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிவான் மதுபோதையில் சாரதிய அனுமதிப் பத்திரமின்றி...

Read more

நாமல், உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கு ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 29...

Read more

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; தந்தை, பிள்ளைகள் உட்பட ஐவர் காயம்

அம்பலாங்கொடையில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அம்பலாங்கொடை, படபொலவில் மர்ம நபர்கள் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது...

Read more

சீன வர்த்தக குழு இலங்கை விஜயம்

சங்ஹய் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் சீன வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. சங்ஹய் வர்த்தக குழுவின் தலைவர் ஜாங் ஜின்றொங் தலைமையில் இலங்கைக்கு வருகை...

Read more
Page 2038 of 2145 1 2,037 2,038 2,039 2,145