Easy 24 News

தனித்தனி அணியாக கூடி, இனிமேல் கூட்டங்களை நடத்த வேண்டாம்

தனித்தனி அணியாக கூடி இனிமேல் கூட்டங்களை நடத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின்...

Read more

சவூதியின் பங்குச் சந்தையில், அல்வலித் தலாலின் பங்குகள் சரிந்தன

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால். கோடீஸ்வரரான அல்வலித் பின்...

Read more

ஒரு அரேபிய இளவரசனின் ‘சாம்ராஜ்ஜியக் கனவு’

சவூதி அரேபிய அதிகாரபீடத்தின் சமீபத்தியக் கருத்துக்களும் , அறிக்கைகளும் புதிர் நிறைந்ததொரு சமச்சாரமாக மாறியிருக்கிறது. முடிக்குரிய இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் 'எஞ்சியிருக்கும் தீவிரவாத படிமங்களை கிட்டிய...

Read more

பௌத்த தீவிரவாதியை சந்திக்க, மியன்மார் செல்லும் ஞானசாரா

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மாரின் தீவி­ர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­வ­ரான அசின் விராது தேரரை சந்­தித்து சம­கால பிரச்­சி­னைகள்...

Read more

வெளிநாட்டு பால்களை, சாடுகிறார் ஜனாதிபதி

“வெளிநாட்டு பால்மா கம்பனிகள், இங்கு ஆக்கிரமிக்க இடமளிக்காது, தேசிய பாற்பண்ணையாளர்களைப் பலப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும், “மக்கள், தேர்தல்களில்...

Read more

மொட்டுடன் வருகிறார் மகிந்த!!

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன. வரும் 12ஆம் நாள் புனித நகரான அனுராதபுரவில் உள்ள சல்காடோ மைதானத்தில் முதலாவது...

Read more

முக்கிய விவகாரங்கள் குறித்து மு.கா. டன் பேசவுள்ள கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம்...

Read more

கல்முனை 4 ஆக பிரிப்பு – பொய் சொல்வது யார்..??

கல்­முனை மாந­கரில் மாற்றம் இல்லை என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் தெரி­வித்­தாலும், கல்­முனை மாந­க­ர­ச­பையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரிக்கும் எமது கோரிக்­கையை நாம்...

Read more

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு, விமானநிலையம் இந்தியாவுக்கு – ரணில் பிரகடனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெனியாயவில் நடந்த கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார். “அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதற்கு நிதி இல்லாததால் அதனை மூடுவதற்கு அரசாங்கம் சிந்தித்தது. அப்போது...

Read more

அஸ்ரப் மரணம், விசாரணை அறிக்கையை காணவில்லை!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அஸ்ரப் விமான விபத்து ஒன்றினால் உயிரிழந்திரந்தார். இந்த...

Read more
Page 2033 of 2145 1 2,032 2,033 2,034 2,145