Easy 24 News

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு...

Read more

பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, உட்பட 31 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த 31 பேரும்...

Read more

வேட்­பா­ளர் தெரி­வுக்­காக குழு நிய­மித்­தது பேரவை

தமிழ் மக்­கள் பேர­வை­யால் கள­மி­றக்­கப்­ப­டும் புதிய அர­சி­யல் முன்­ன­ணிக்­கான வேட்­பா­ளர் தெரிவு, ஆச­னப் பங்­கீடு என்­ப­வற்றை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கத் தமிழ் மக்­கள் பேர­வை­யால் வழி­ந­டத்­தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள் ளது....

Read more

அட்டாளைச்சேனை மக்களே கவனம்! திசை திருப்பப்படும் தேசியப்பட்டியல் !!

அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என முகா தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் இப்போது இரண்டரை வருடங்களை கடந்து வாக்குறுதி மீறப்பட்ட நிலையில் வீறு நடை போடுகின்றது. குறித்த தேசியப்பட்டியல் முன்னாள்...

Read more

தென்னாபிரிக்க தூதவர் – கிழக்கு ஆழுனர் சந்திப்பு

தென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில்...

Read more

சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (12) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்...

Read more

இரத்த ஆறு ஓடும் என்ற ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு இந்திரகுமார் பதில்

வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியாக பின்னிப் பிணைந்த உறவு இருந்து வருவதாகவும், வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போய், பொருளாதார ரீதியான...

Read more

தேர்தல் எப்போது என்பது இன்று தீர்மானம் – மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள ஒரு தினத்தில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

Read more

முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம்.

புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்....

Read more

நல்லாட்சிக்குள் வெடிப்பு!

பரபரப்பான பல நிகழ்வுகள் கடந்த வாரம் நாட்டில் நடைபெற்றது. பெற்றோல் நெருக்கடியால் நாடே ஸ்தம்பித்துப்போனது. சோபித்த தேரர் நினைவு தின வைபவத்தில் ஜனாதிபதி எரிமலை சீறுவதுபோல் வார்த்தைகளைக்...

Read more
Page 2022 of 2147 1 2,021 2,022 2,023 2,147