Easy 24 News

கூட்டமைப்பு குழப்பங்களைத் தீர்க்க உயர்மட்ட முயற்சி, இராஜதந்திர மட்டத்திலும் அழுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீட்டில் இணப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து வைக்கும் உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

மத பேதத்தை, ஐக்கிய தேசிய கட்சி பின்பற்றுவதில்லை

தமது ஒரே எதிர்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதே தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை வீழ்த்துவது அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர்...

Read more

விகாரைகள் அமைப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தடையென இனவாத சக்திகள் பிரச்சாரம்

வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தடையாக உள்ளதாக இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில்...

Read more

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி, 2 குழுக்களிடையே முரண்பாடு

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு அங்­கத்­த­வர்களிடையே இரு வேறு­பட்ட முரண்­பா­டான கருத்­துகள் இருந்தால் அவற்றை அறி­வி­யுங்கள். இரு வேறு­பட்ட அறிக்­கை­க­ளையும் சமர்ப்­பி­யுங்கள்...

Read more

காணாமல் போனவர், சடலமாக மீட்பு

ஒலுவில் பிரதேச கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் நேற்று (07) காணாமல் போன மீனவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

சுதந்திரக் கட்சியுடன் இணையவே முடியாது – பஷில்

நல்லாட்சி அரசாங்கத் துக்கு எதிர்க்கட்சியாகவும் மக்களின் மாற்றுக்கருத்துக் களுக்கான குரலாகவும் இருக்கின்ற ஒரே கட்சி கூட்டு எதிரணியாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக...

Read more

தேர்தலில் வெற்றி பெற்றாகவே வேண்டும் – ரணில்

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்....

Read more

உள்ளுராட்ச்சி தேர்தல், 2020 தேர்தலுக்கான அத்திவாரமாகும்

நடைபெறவுள்ள உள்ளுராட்ச்சி மன்ற தேர்தல் சிறிய தேர்தல் ஒன்றல்ல என தெரிவித்துள்ள எல்லே குணவங்ச தேரர், 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய தேர்தலுக்கான அத்திவாரமாகும் என...

Read more

முஸ்லிம்களுக்கு JVP தேவையா..?

பொதுபல சேனா போன்ற கடும்போக்கு சக்திகளுக்கு முஸ்லிம்கள் பதிலளிக்க அல்லது பதிலடி கொடுக்க விரும்பினால் ஆகக் குறைந்தது முஸ்லீம் உள்ளுராட்ச்சி மன்றங்களில் ஒரு JVP உறுப்பினரையாவது தெரிவு...

Read more

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...

Read more
Page 1983 of 2147 1 1,982 1,983 1,984 2,147