Easy 24 News

இவர்கள் இருப்பதால் தி.மு.க தோல்வி உறுதி!

''ஊழல் செய்யாத கட்சி பா.ஜ.க மட்டும்தான். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள். மாற்றத்தைக் கொண்டுவர பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடுங்கள். வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க-வை ஆதரிப்பதால்,...

Read more

கமல்நாத்தை துப்பாக்கியால் தாக்க முயன்ற கான்ஸ்டபிள்

மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை குறி வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியை காட்டிய...

Read more

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்

பணப்பட்டுவாடா செய்ததாக தவறுதலாக கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆர்கே நகரில் மக்களும், திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்கே நகருக்கு வரும்...

Read more

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தில் இதுவரை தி.மு.க மருத்துவர் அணியின் நிர்வாகி டாக்டர்...

Read more

மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்

மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார். மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனம் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின்...

Read more

ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து

ஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாகக் கருதப்படும் நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள...

Read more

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டோர் நீதிமன்றத்தினை நாட முடியும்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில் மீள் பரி­சீ­ல­னைக்­காக கோரிக்கை முன்­வைக்க சகல உரி­மையும் உள்­ளது. நீதி­மன்றம் சம்மதம் தெரி­வித்தால் உரிய தொகு­தி­களில் தேர்தல்...

Read more

மோசடியான மருத்துவர்கள்

மோசடியான மருத்துவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக பொலிஸ் தலைமையகத்தின் உதவியை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக போலியான வர்த்தகர்கள்...

Read more

பெண் வேட்பாளர்களும் இஸ்லாமிய போதனைகளும்

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2018 ம் ஆண்டு உள்ளூராட்சி, நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்கள் அதிகமாக தேர்தலில் குதிக்கின்ற ஆண்டு என அடையாளப்படுத்த முடியும்....

Read more
Page 1967 of 2147 1 1,966 1,967 1,968 2,147