Easy 24 News

நாட­ளா­விய ரீதியில் 04 மணி நேரத்தில் 1874 பேர் கைது.!

நாட­ளா­விய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளையும் ஒன்­றி­ணை த்து முன்­னெ­டுக்­கப்­பட்ட நான்கு மணி நேர விஷேட குற்ற நிவா­ரண நட­வ­டிக்­கையின் போது 1874 பேரை சந்­தே­கத்தின் பேரில்...

Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை...

Read more

ஆனொல்ட் பதவி விலகினார் ?

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது. தனது பதவி விலகல் கடிதத்தை அவர்...

Read more

ஒரு வீதமேனும் முஸ்லிம் பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை

கடந்த பத்து வருடங்களில் 9 லட்சம் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர்...

Read more

மலேசிய பிரதமருக்கு கொழும்பில் நண்டுச் சாப்பாடு!

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் மொஹட் நஜீப் துன் ரஸாக், தமது தூதுக்குழுவினருடன் இராப்போசனம் மேற்கொண்டுள்ளார். இராப்போசனம் 17 இடம்பெற்றுள்ளதுடன், இது...

Read more

மொத்த தேர்தல் முறைப்பாடுகள் 6 -பொலிஸ் தலைமையகம்

பொலிஸ் தலைமையகத்தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று (17) வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read more

தேங்காய் கட்டுப்பாட்டு விலையை மீறிய 250 வியாபாரிகள் நீதிமன்றத்துக்கு

கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகவிலையில் தேங்காய் விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரத்தில்...

Read more

இன்று தீர்வு இன்றேல் வேலைநிறுத்தத்தில் குதிப்போம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்றைய தினத்துக்குள் (18) அரசாங்கம் தீர்வொன்றை வழங்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கப் போவதாக இலங்கை மின்சார சபை...

Read more

மக்ரோனிற்கு அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு!!

எமானுவல் மக்ரோனின் ஆட்சி குறித்து 52% மக்கள் திருப்பதியடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் எமானுவல் மக்ரோனிற்கான செல்வாக்கு ஆறு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. இதே நேரம் இவரது பிரதமர் எதுவார்...

Read more

பரீட்சை எழுதிய நிலையிலேயே குழந்தை பெற்ற மாணவி!

மருத்துவமனை படுக்கையில் கல்லூரி பரீட்சையை வெற்றிகரமாக எழுதி முடித்த மாணவி அதே நாளில் குழந்தை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து...

Read more
Page 1963 of 2145 1 1,962 1,963 1,964 2,145