Easy 24 News

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டத்தினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மலையகத்தில் வீடமைப்பு,...

Read more

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி ஜக்கிய தேசிய கட்சி

ஜ.தே.கட்சி முஸ்லிம்களுக்கு எந்தக் காலத்திலும் துரோகம் செய்யாது. எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி ஜ.தே.கட்சியே என கல்முனை தொகுதி பிரசார இணைப்பு...

Read more

தேயிலை, மிளகு மீள்ஏற்றுமதியை உடனடியாகத் தடைசெய்ய நடவடிக்கை

உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உருளைக்கிழங்கு விதைக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியம் நூறு சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தேயிலை மீள்ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின்...

Read more

நிலைமையை சமாளிப்பதற்கான, மு.கா.வின் இரு நகர்வுகள்

யாராவது ஒருவர் வழிதவறியோ, தவறான வழியிலோ அல்லது பிழையான வழிகாட்டலிலோ பயணிக்க நேரிட்டால் போக வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது போய்விடும். அவ்வாறில்லாத பட்சத்தில் அந்த வழி...

Read more

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு – கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வடக்கு – கிழக்கு...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பெப்ரவரி 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்...

Read more

152 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!

152 ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்று அரிய சந்திர நிகழ்வுகள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது. முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல...

Read more

காளி அம்மனின் கண்கள் திருட்டு

அநு­ரா­த­பு­ரம், புனித பூமி­யில் பத்­தி­ர­கா­ளி­யம்­மன் ஆல­யத்­தி­லுள்ள காளி­யம்­மன் சிலை­யில் தங்­கத்­தால் பொறிக்­கப்­பட்­டி­ருந்த கண்­கள் கள­வா­டப்­பட்­டுள்­ளன. கோவி­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த பத்­தி­ர­கா­ளி­யம்­மன் சிலை­யா­னது 100 வரு­டங்­கள் பழைமை­யா­னது என்று பக்­தர்­கள்...

Read more

எரிமலையை தொடர்ந்து மழை:பாதிப்பில் பிலிப்பைன்ஸ் மக்கள்

பிலிப்பைன்சில் எரிமலை பீதியில் மக்கள் இருக்கும் நேரத்தில், சூறாவளியும், வெள்ளமும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகையை வெளிப்படுத்திய மேயான் எரிமலை, தற்போது...

Read more

பிரேசிலில் இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு:14 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். போர்டாலஸா என்ற இடத்தில் உள்ள விடுதிக்கு 3 கார்களில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கிகளால்...

Read more
Page 1863 of 2145 1 1,862 1,863 1,864 2,145