Easy 24 News

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பெண் பங்கேற்பு

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா கடந்த...

Read more

மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்டிரோவின் மூத்த மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மக்ன் டியாஸ் பலர்ட் (Diaz-Balart) தற்கொல செய்துகொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது....

Read more

பெண் பிரதமர் வீட்டில் குண்டு வீச்சு

மியான்மர் நாட்டு பெண் தலைவர் ஆங் சான் சூகி இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக்...

Read more

தலையில் முக்காடு அணியாமல் போராடிய 20 பெண்கள் கைது

ஈரானில் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துதான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல ஆண்டு காலமாக...

Read more

நிதானம் வேண்டும் : மகிந்த மைத்திரிக்கு வேண்டுகோள்

ஜனாதிபதி பதவி என்­பது பொறுப்பு வாய்ந்த பத­வி­யா­கும்.ஜனாதிபதி மைத்­திரி அவர்­களே அவ­ச­ரப்­பட்டுக் கோபப்­ப­டாது நிதா­ன­மாகப் பேசுங்­கள் என்று நான் கேட்­டுக் கொள்­கின்­றேன். இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதி மகிந்த...

Read more

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், சதரா மாவட்டத்தில் இன்று காலை 7. 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3. 4 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால்...

Read more

பீகாரில் பரிதாபம்: ரயில் மோதி 4 பேர் பலி

பீகாரில், தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மற்றும் அம்ரோலி ரயில் நிலையங்கள்...

Read more

நடிகர் சஞ்சய்தத் விடுதலையில் விதிமீறல்கள் எதுவும் இல்லை

மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு குற்றவாளியாக சோ்க்கப்பட்டார். தடை செய்யப்பட்ட எந்திர துப்பாக்கிகளை அவர் வைத்திருந்ததாக...

Read more

இன்று மாலை சென்னையில் : அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட...

Read more

இந்த அரசுக்கு யாரையாவது குறைசொல்ல வேண்டும்

”புதுச்சேரி காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்கான எதையும் செய்யவில்லை” என்று முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குற்றம் சுமத்தியுள்ளார். ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச்...

Read more
Page 1851 of 2145 1 1,850 1,851 1,852 2,145