Easy 24 News

வடக்­கில் 32 சபை­க­ளில் தொங்கு நிலமை

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் (இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் (அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்) இணைய வேண்­டும் என்று சமூ­க­வ­லைத் தளங்­க­ளில்...

Read more

நாடு திரும்பினார் கோத்தபாய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக...

Read more

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் இணைவோம் – கஜேந்திரகுமார்

ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை மாறி­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து பய­ணிப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர்...

Read more

ஐ.தே.க.யின் கோட்டைகள் கூட வெற்றிகொள்ளப்பட்டுள்ளன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்தை மட்டுமல்ல, எப்போதும் வெற்றி பெறவே முடியாது என்றிருந்த நகரங்களையும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more

ஊர்வலம், கூட்டம் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான எந்தவொரு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் இன்றும் (12) இடம்பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் பொலிஸ் குழுவினர்...

Read more

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் – மகிந்த

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாம் நாட்டின்...

Read more

அரசாங்கம் உடனடியாக பதவி விலகுக வேண்டும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 340 உள்ளுராட்சி சபைகளில் 239 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி 19 மாவட்டங்களில் அபார வெற்றியை அடைந்துள்ளதாகவும், இதன்...

Read more

எம் கொள்கைகளில் மாற்றம் இல்லை

தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளார் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள...

Read more

மஹிந்த வின் ஊடக இணைப்பாளர் வீட்டில் நிதிமோசடி பிரிவினர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் இல்லத்தில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சி.எஸ்.என் தனியார் ஊடக நிறுவனத்தில்...

Read more

இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க....

Read more
Page 1823 of 2145 1 1,822 1,823 1,824 2,145