Easy 24 News

இளைஞர்களுக்கு முதலிடம் வழங்கும் புதிய அமைச்சரவை மாற்றம்

இளைஞர்களுக்கு முதலிடம் வழங்கும் புதிய அமைச்சரவை மாற்றம் இன்று (23) இடம்பெறலாம் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வருடங்களில்...

Read more

கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­ற கட்சிக்கு ஆட்சி

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் எந்­தக் கட்சி கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டுள்­ளதோ அந்­தக் கட்சி ஆட்சி அமைப்­பதை கூட்­ட­மைப்பு எதிர்ப்­ப­தில்லை என்று அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில்...

Read more

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலேயே மாற்றம்

புதிய அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலேயே அதிக மாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுனவினால் பிரதமர் ரணில்...

Read more

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் புதிய பிரதி

திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் புதிய பிரதிகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதனால், இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு...

Read more

உயர்நீதிமன்ற விளக்கம் கோர ஜனாதிபதி எடுத்த தீர்மானம் கைவிடல்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதற்கு எடுத்திருந்த தீர்மானத்தை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களினால்...

Read more

பிரிட்டனில் கே எஃப் சி கிளைகள் மூடல்

பிரிட்டனில் உள்ள மொத்த கே எஃப் சி கிளைகளில் சுமார் 75/5 வரை, கோழிகள் தட்டுப்பாட்டால் திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற கே...

Read more

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் : ட்ரம்ப்

பள்ளிகளில் நிகழும் துப்பாக்கி சூட்டை தடுக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அமெரிக்காவில் பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு...

Read more

உலகின் மிக மாசுபட்ட நகரங்கள் 20 எவை தெரியுமா?

உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களை உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகிறார்கள்....

Read more

காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு இல்லை : ஜஸ்ரின் ரூடே

கனடா பிரதமர் பஞ்சாப் முதல்வரிடம் காலிஸ்தான் இயக்கத்துக்கு கனடா ஆதரவு அளிக்காது என உறுதி அளித்துள்ளார். கடந்த 1980களில் பஞ்சாபில் பிரிவினை கோரி காலிஸ்தான் இயக்கம் ஆயுதப்...

Read more

எந்திரத் துப்பாக்கிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் எந்திரத் துப்பாக்கிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார். அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்கள்,...

Read more
Page 1795 of 2145 1 1,794 1,795 1,796 2,145