Easy 24 News

அலம்பில் துயிலும் இல்ல காணியை யாருக்கும் வழங்க வேண்டாம் என மனு

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அப் பகுதி மக்கள் கையெழுத்திட்டு மாவட்டச் செயலரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்தனர்....

Read more

தற்போதைய நிலையில் ஆட்சியமைக்க ஸ்ரீ ல.சு.க. இன்றி முடியாது

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த...

Read more

தேவை­யில்­லா­மல் சண்டை பிடிக்­கக் கூடாது என்­ப­தா­லேயே நான் போட்­டி­யில் இருந்து வில­கி­னேன் :ரெமி­டி­யஸ்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் தெரிவு ஏனை­ய­வர்­க­ளுக்கு எடுத்­துக் காட்­டாக அமைய அமை­தி­யாக செயற்­பட்­டோம். சாத்­தி­யப்­ப­டாத விட­யங்­க­ளுக்கு தேவை­யில்­லா­மல் சண்டை பிடிக்­கக் கூடாது என்­ப­தா­லேயே நான் போட்­டி­யில்...

Read more

மணி­வண்­ணன் விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் போட்­டி­யில் வாக்­கெ­டுப்­பில் தோற்­க­டிக்­கப்­ பட்ட மணி­வண்­ணன் மீண்­டும் ஆனோல்ட் உடன் போட்­டி­யிட அனு­ம­திக்க வேண்­டும் என்று விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம்...

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ரங்கே பண்டார மிரட்டல்

ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புகள் மாற்றம் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர்...

Read more

TMVP உள்ளுராட்சிசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உள்ளுராட்சி சபை நிர்வாகம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் பற்றிய செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் மக்கள்...

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளோம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட 27 பேர் தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய...

Read more

லங்கா சதொசவுக்கு அருகில் மனித எலும்புகள் மீட்பு

மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அங்கு மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ´லங்கா சதொச´...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...

Read more

காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் காணிளை விடுவிப்பத்திலும்,...

Read more
Page 1718 of 2145 1 1,717 1,718 1,719 2,145