Easy 24 News

நவீன் திஸாநாயக்கவால் அச்சுறுத்தல் – பிரதி சபாநாயகர் முறைப்பாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால...

Read more

புதிய அர­சியல் உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும்!!

புதிய அர­சியல் உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்டு விரை­வாக ஒரு தீர்வை எட்­ட­வேண்­டும் என்று எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், ஐரோப்­பிய ஒன்­றி­யக்...

Read more

ஆலயங்களில் ஒலிபெருக்கிகளால் மக்கள் அவலம்

அதி­காலை வேளையி­லேயே ஒலி­பெ­ருக்­கி­யின் உத­வி­யு­டன் பக்­திப் பாடல்­கள் ஒலிக்­க­வி­டப்படு­வ­தால், அய­லில் உள்­ள­வர்­கள் அசௌ­க­ரி­யங்­களை எதிர்கொள்­கின்­ற­னர். மேலும் இர­வி­லும் வெகு நேரம் வரை இந்­தச் செயற்­பாடு தொடர்­வ­தால் மாண­வர்­கள்...

Read more

வலைகள் வழங்கப்படாமை : தென்மராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டு

பயனாளிகளுக்குரிய வலைகள் இதுவரை வழங்கப்படாமல் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று தென்மராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் மீன்­பிடி வலை­கள் பெறு­வ­தற்­கா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் ஒரு...

Read more

7வயது சிறுவனின் மனதை நெகிழவைத்த செயல்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நல்லூர்...

Read more

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது!

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும்...

Read more

சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும்

வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில்...

Read more

சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் முத்திரைகள் காட்சிப்படுத்தல் !

சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தின் முத்திரைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு சாவகச்சேரி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்டது. சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தினால் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி வருடாந்தம் மாணவர்கள்...

Read more

வவு­னியாவில் பல வீதி­கள் முழு­மை­யாகச் சேத­ம­டைந்த நிலை!

அண்­மைக் கால­மாக வவு­னியா மாவட்­டத்­தின் பல வீதி­கள் முழு­மை­யாகச் சேத­ம­டைந்த நிலை­யில் கவ­னிப்­பா­ரற்றுக் கிடக்­கின்­றன தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் போக்­கு­வ­ரத்து செய்­கின்ற வவு­னி­யா­வின் பல முக்­கி­ய­மான வீதி­கள்...

Read more

வாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை முடியாது!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள்...

Read more
Page 1703 of 2145 1 1,702 1,703 1,704 2,145