Easy 24 News

மாரவில பகுதியில் 36 பேர் கைது

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய, 36 வாகனச் சாரதிகளைக் கைது...

Read more

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த 53 பெண்கள் இலங்கைக்கு

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கைப் பெண்கள் 53 பேர், அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற...

Read more

தனது கட்­சிக்­கும் குடும்­பத்­துக்­கும் க.குமார் தலை­வ­ராக இருக்­கட்­டும்

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார், தனது கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கும் குடும்­பத்­தி­ன­ருக்­கும் மட்­டும் தலை­வ­ராக இருக்­கட்­டும். அத­னை­வி­டுத்­துத் தமிழ் மக்­க­ளின் தேசி­யத் தலை­வ­ராக காட்­டிக் கொள்­ளும்...

Read more

வலி.வடக்­கில் பாதை விடு­விப்பு

வலி.வடக்­கில் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் தொடர்ந்­தும் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த பாதையை மக்­கள் பாவ­னைக்­காக நேற்று விடு­வித்­துள்­ள­னர். சாந்­தைச் சந்­தி­யி­லி­ருந்து கிரா­ம­கோட்­டுச் சந்­திக்­குச் செல்­லும் வீதி­யில், இரா­ணு­வத்­தி­ன­ரின் முகாம்...

Read more

பால்மா இறக்குமதி நிறுத்தம்

உலக சந்­தை­யில், பால் மாவின் விலை அதி­க­ரித்­துள்­ள­தால், இறக்­கு­ம­தியை கடந்த ஒரு வார கால­மாக இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக பால் மா இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் தெரி­வித் த­னர். 3 ஆயி­ரத்து 250...

Read more

வனப்பகுதியிலிருந்து யானையின் சடலம் மீட்பு

ஹொரவ்பொத்தான துடுவெவ வனப்பகுதியிலிருந்து யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.. கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய வனவிலங்கு அதிகாரிகளால் நேற்று இந்த யானையின் சடலம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் 23ஆம் திகதி முதல் ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சொத்துக்களின் விபரங்களை 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளியிடாமை தொடர்பில் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்...

Read more

பசில் ராஜபக்ஷவின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும்...

Read more

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தொழில்நுட்பக் கோளாறு

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய குறியீடுகளையும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமித்துள்ளதால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில்...

Read more

ஒரு ​கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்கவில் இந்தியர்கள் கைது

சுமார் ஒருகோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கக் பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்து வந்த இந்தியப் பிரஜைகள் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

Read more
Page 1653 of 2145 1 1,652 1,653 1,654 2,145