Easy 24 News

சிரியா வான் வழி தாக்குதல் : 27 பொதுமக்கள் மரணம்

சிரியா நாட்டில் அரசு நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பொதுமக்கள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர்...

Read more

கிம் மற்றும் டிரம்ப் கையெழுத்து சொல்வது என்ன

நேற்று சிங்கப்பூரில் கையெழுத்தான அமெரிக்கா – வட கொரியா ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்து சொல்வது குறித்து நிபுணர்கள் கருத்து கூறி உள்ளனர். நமது நடை, உடை உடுக்கும்...

Read more

மஸ்தானின் நிய­ம­னத்துக்கு எதிர்ப்பு- நல்­லூ­ரில் இன்று போராட்­டம்!!

இந்து மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக இந்து அல்­லாத ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­ட­மையை எதிர்த்து இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம் ஒன்று...

Read more

பலச்சந்திரன் படுகொலை திரைப்படத்துக்கு இலங்கையில் தடை

ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’. இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும்...

Read more

தனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி

கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் தோனியின் மகள் மைதானத்தில் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு...

Read more

விகாராதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது இனந்தெரியாத மூவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

புதிய அமைச்சுக்கள் பொது மக்களுக்கு வாழ்க்கைச் சுமை

அரசாங்கம் நாட்டு மக்கள் குறித்து சிறு துளியளவும் சிந்திக்காது, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி வருவதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத்...

Read more

சிங்கப்பூரில் ட்ரம்ப்- கிம் சந்திப்புக்காக குவிந்த 2,500 செய்தியாளர்கள்

சிங்கப்பூரில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் சந்திப்பை பதிவு செய்வதற்காக 2,500க்கும் அதிகமான செய்தியாளர்கள் குவிந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பு...

Read more

கொரிய தீப கற்பத்தில் அணு ஆயுதம் ஒழிக்க முடிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கியமான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்படி கொரிய தீப...

Read more

ட்ரம்ப் – கிம் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது, ஒப்பந்தங்கள் சிலவற்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னும் கையெழுத்திட்டுள்ளனர். உலக நாடுகளின்...

Read more
Page 1587 of 2145 1 1,586 1,587 1,588 2,145