Easy 24 News

தைப்பொங்கலை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்

தைப்பொங்கலை வீட்டிலிருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாளையதினம் கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீதிகளில் பயணம் செய்வதை  தவிர்த்து வீட்டில் இருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார...

Read more

புதிய வருடத்தில் ஆறு மாத காலத்தை இலங்கையர்கள் தியாகம் செய்ய வேண்டும்

புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார். ஒரு வளமான...

Read more

பிரிட்டன் தென்னாபிரிக்காவில் காணப்படும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து

இலங்கை வெளிநாட்டவர்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் காணப்படும் வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்துள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில்...

Read more

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து அல்குர் ஆனில் குறிப்பிடப்படவில்லை

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து அல்குர் ஆனில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்...

Read more

13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் -இந்தியா

தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்....

Read more

தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதில் சலுகை

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த...

Read more

வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

தனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான வட்ஸ்அப் பலராலும் பயன்படுத்தப்பட்டு...

Read more

வவுனியாவில் நாளை பாடசாலைகளை மூட தீர்மானம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரைசேர்ந்த...

Read more

தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடி கொள்கிறார்கள் – காமினி

இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில்...

Read more

கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது அரசு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது....

Read more
Page 155 of 2145 1 154 155 156 2,145