வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக உள்ளீர்ப்பது தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள்...
Read moreவவுனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம், இராமனூர் பகுதியில் நடந்தது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreதென் ஆப்பிரிக்கா பிரிட்டோரியா நகரில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது திடீரென விமானி கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவசரமாக தரையிறக்க...
Read moreஅமெரிக்க அதிபரின் ஒரு வார இங்கிலாந்து பயணத்தை ஒட்டி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வாரப் பயணமாக இங்கிலாந்து செல்ல...
Read moreஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தையை விற்றதாக புகார் எழுந்துள்ள கருணை இல்லத்தின் மீது விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிழக்கு ஜெயில் சாலையில்...
Read more2017ம் ஆண்டுக்கான தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. மத்திய நிறுவன கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும், உலக வங்கியும் இணைந்து...
Read moreசென்னையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து உணவுத் துறை அதிகாாிகள் பாா்வையிட்டு மீன்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். சென்னையின் பல இடங்களில்...
Read moreசாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோாி நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreதாய்லாந்தின் குகை பகுதியில் சிக்கிக் கொண்ட 12 இளம் கால்பந்து வீரா்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளா் என 13 பேரும் 15 நாள்களுக்கு பின்னா் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.
Read moreநாட்டின் புகழ்பெற்ற இராஜதந்திர அதிகாரியான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது 74 ஆவது வயதில் இன்று...
Read more