Easy 24 News

பலத்த பாதுகாப்பின் கீழ் பரிஸ்!

பரிசில் நாளை சனிக்கிழமை ஜூலை 14 மற்றும், ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் பரிஸ் நகரம் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டனர்

தாய்லாந்து தாம் லூங் குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை தாய்லாந்து...

Read more

3 லட்சம் பேரை இழந்தார் மோடி

டுவிட்டரில் தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் அதிகமான நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதன் எதிரொலியாக கடந்த மே, ஜூன் மாதத்தில் மட்டும் 7 கோடி போலி...

Read more

பிரிட்­ட­னின் அழு­கையை முன்­னரே அறி­வித்த புலி!!

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ரின் அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி தோல்­வி­ய­டை­யும் என்­பதை புலி­யொன்று முன்­ன­றி­விப்­புச் செய்த சம்­ப­வம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைர­லா­கி­யுள்­ளது. கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணம் என்­றா­லேயே அது...

Read more

மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள்

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை...

Read more

விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிரான்­ஸில் எதிர்ப்பு

முன்­னாள் இராஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிரான்­ஸில் எதிர்ப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கக் கொழும்பு ஊட­கம் ஒன்று தக­வல் வெளி­யிட்­டுள்­ளது. விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் வர­வேண்­டும் என்று...

Read more

தாய்லாந்து பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில்...

Read more

இரண்டு நாள்கள் இருளில் மூழ்கப்போகும் வடக்கு

14ஆம்  ,15ஆம் திகதி  ஆகிய நாளையும் நாளை மறுதினமும் வடக்கின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக முன்சார சபை அறிவித்துள்ளது - காலை எட்டு மணி தொடக்கம்...

Read more

ஆபரணத் தொழிற்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்நிய செலாவணியினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும்...

Read more

யாருமில்லா வீட்டில் நிர்வாணமாகபடுத்திருந்த நபர்

குருநாகல் கல்கமுவில் வீடொன்றுக்குள் புகுந்து, நிர்வாணமாக படுத்திருந்த நபரொருவரை கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குடிபோதையில் இருந்த அந்நபர் 26 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளரான...

Read more
Page 1533 of 2145 1 1,532 1,533 1,534 2,145