Easy 24 News

தந்தையை கொலை செய்த 3 சகோதரிகளுக்கு விளக்கமறியல்

ரஷியாவின் – மொஸ்கோ நகரில் படிக்கவிடாமல் வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 3 சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷியாவின் மொஸ்கோ...

Read more

தடையை மீறி ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா

ஐ.நா., தடை விதித்த பிறகும், வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

Read more

ஹெலிகாப்டர் விபத்தில் 18 பேர் பலி

வடக்கு சைபீரியாவில், ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி கொண்டதில் 18 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் ; வடக்கு சைபீரியாவின் க்ராஸ்னோயார்ஸ்க் பிராந்தியத்தில்...

Read more

தீவிபத்தில் உயிரைக்கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய தாய்

சீனாவில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை தாய் ஒருவர் உயிரை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நிகரற்ற உறவு என்பது தாய்ப்பாசம் தான். தந்தையின்...

Read more

அணு ஆயுத தயாரிப்பு; 100 மில்லியன் டாலர் கள்ள வர்த்தகம்

அணு ஆயுத தயாரிப்பில் இருந்து வடகொரியா தன்னை சிறிய அளவில் கூட மாற்றிக்கொள்ளவில்லை என்று ஐ.நா. அமைத்த சிறப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு,...

Read more

அணுவாயுத திட்டங்களை முன்னெடுக்கின்றது வடகொரியா- ஐநா குற்றச்சாட்டு

வடகொரியா தொடர்ந்தும் தனது அணுவாயுத திட்டங்களை முன்னெடுக்கின்றது என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிக்கையொன்றே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வடகொரியா ஐக்கியநாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை...

Read more

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

உலக புகழ்பெற்ற சமூக வலையத்தளமான பேஸ்புக் நேற்று இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டதாக தெரிய...

Read more

ஈபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

பாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுர ஊழியர்கள் கடந்த 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்த...

Read more

பலாங்கொட – பஹன்குடா கால்வாயில் பெண்ணின் சடலம்

பலாங்கொட – சமனலவெவ பஹன்குடா கால்வாயிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (03) மாலை முதல் காணாமற்போயிருந்த பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலிஹூல்ஓய...

Read more

194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் ஆசி­ரி­யர் சேவை­யின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்­றி­டங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட 194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு...

Read more
Page 1496 of 2145 1 1,495 1,496 1,497 2,145