Easy 24 News

சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­ பொலிஸார்

பொலிஸ் உந்­து­ரு­ளி­யு­டன் மோதிக் காய­ம­டைந்த நிலை­யில், பொலி­ஸார் சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­தா­கத் தெரி­வித்து 18 வயது இளை­ஞன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான். இந்­தச் சம்­ப­வம் கொக்­கு­வில்...

Read more

கிரா­மிய அபி­வி­ருத்­திக்­கான – நிதி மேலும் குறைகின்றது!!

கிராம அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் கீழ் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வுக்­கும் 200 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்டு அந்த நிதி பாதி­யாக வெட்­டிக் குறைக்­கப்­பட்­டி­ருந்­தது. வெட்­டிக் குறைக்­கப்­பட்ட...

Read more

தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

காட்டு யானை தாக்­கிக் கொல்­லப்­பட்ட தந்­தை­யின் உடல் வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மாணவி ஒரு­வர் நேற்று 5ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சைக்­குத் தோற்­றி­யுள்­ளார். தந்­தை­யின் உட­லுக்கு அரு­கில்...

Read more

இளைஞர்களின் செயற்பாட்டால் -இராணுவம் நிலைகொள்கின்றது

வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்­டும் என்று நாம் தொடர்ச்­சி­யா­கக் கோரி வரும் நிலை­யில், தற்­போது இளை­ஞர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரைத் தொடர்ச்­சி­யாக நிலை ­நி­றுத்­தும் வகை­யில்...

Read more

இளை­ஞர் குழு அட்­ட­கா­சம்!!

உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர் குழு­வின் அட்­ட­கா­சத்­தால் இடைக்­காடு மற்­றும் பத்­த­மே­னிப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர். இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம், அத­னோடு இணைந்­துள்ள தாய் சேய்...

Read more

கைதான வாள்­வெட்­டுக் கும்­ப­லு­டன் – பொலி­ஸூக்­கும் தொடர்பு?

சாவ­கச்­சே­ரி­யில் கைதான இளை­ஞர்­கள் வாள்­வெட்­டுக் குழு­வைச் சேர்ந்­த­வர்கள் என்று குற்­றம் சுமத்­தி­யுள்ள பொலி­ஸார், அவர்­க­ளுக்­கும் பொலி­ஸார் சில­ருக்­கும் தொடர்பு இருக்­கின்­றதா என்ற கோணத்­தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்....

Read more

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது கூட்டமைப்பு

அரசியல் தீர்வுக்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னர் அரசில் செல்வாக்குச் செலுத்து கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும் பான்மை மற்றும் சிறு...

Read more

இராதாகிருஷ்னனின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் காங்கிரஸின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கலந்துகொண்டு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சரும்மான வே.இராதாகிருஸ்னனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன்போது...

Read more

கல்வியங்காட்டில் வீடான்றில் நள்ளிரவில் திருட்டு

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் மர்ம முறையில் வீட்டினுள் உட்புகுந்து சிறுதொகை பணம் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் யோகநாதன் பூசனா தேவி கோப்பாய்...

Read more

மன்னாரில் 15 வயது மாணவிக்கு அதிபர் செய்த காரியம்!

மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர்  கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கு...

Read more
Page 1493 of 2145 1 1,492 1,493 1,494 2,145