Easy 24 News

முதலமைச்சரின் அனுமதியுடன் -வடக்கில் திட்டங்கள் நடைமுறை!!

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யின் அனு­ம­தி­யு­டன் கடந்த காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப் பட்ட திட்­டங்­கள், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் அனு­ம­தி­யு­டன் தற்­போது முன்­ந­கர்த்­தப்­ப­டு­கின்­றன. வடக்கு அமைச்­ச­ரவை முடக்­கப்­பட்­டுள்­ள­தால் இந்த ஆண்­டுக்­குள்...

Read more

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மகிழ்ச்சித் தகவல்!

பிரித்தானிய பவுண்டின் பெறுமதி சில வாரங்களுக்கு பிறகு உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் பவுண்டின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு பொருளியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read more

வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த பெண் கிராம அலுவலர்

அலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை...

Read more

பரந்தன் சந்தியில் எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமம்

பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்ப்பட்ட எரிபொருள் நிலையத்தில்   எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா ,யாழ்ப்பாணம்,...

Read more

ஹஜ் உணர்த்தும் தியாகம் அனைவருக்கும் முன்மாதிரி- பிரதமர்

ஹஜ் உணர்த்தும் தியாகம் உலகிற்கான சிறந்த முன்மாதிரி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக்...

Read more

புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டே ஹஜ்ஜுப் பெருநாள்- ஜனாதிபதி

புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக் காட்டே இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...

Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் காலமானார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்த்ர ரியுடொர் ராஜபக்‌ஷ காலமானார். கடந்த ஆறு மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைத்து நேற்று...

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை பிரேரணைக்கு ஜனாதிபதி மறுப்பு

பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அமைச்சரவையில் எதிர்ப்புத்...

Read more

குழந்தை பலாத்கார வழக்கில் 7 மணி நேரத்தில் தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கி 7 மணி நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 15 ஆம்...

Read more

அதிநவீன போர் விமானத்தை பரிசோதித்து ஈரான் அதிரடி

ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது....

Read more
Page 1465 of 2145 1 1,464 1,465 1,466 2,145