Easy 24 News

போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம்...

Read more

பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் வழிப்­ப­றிக் கொள்­ளை

காங்­கே­சன்­துறை வீதி­யில் தெல்­லிப்­பழை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் வழிப்­ப­றிக் கொள்­ளைச் சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­து­டன், மல்­லா­கம் மற்­றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளில் திருட்­டுச் சம்­ப­வங்­க­ளும் பர­வ­லாக...

Read more

இன்டர்போல் தலைவர் தடுத்துவைப்பு: உறுதிப்படுத்தும் சீனா

காணாமற்போனதாகக் கூறப்படும் இன்டர்போல் தலைவர் மெங் ஹொங்வெய்யை (Meng Hongwei) தடுத்துவைத்துள்ளதாக சீனா உறுதிசெய்துள்ளது. ஊழலுக்கு எதிரான விசாரணைக் குழுவினால் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது. இன்டர்போல்...

Read more

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்

முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அஸீஸ் காலமானார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார். இலங்கை...

Read more

செல்போனுக்காக தற்கொலை

செல்போனுக்காக சகோதரியுடன் சண்டையிட்ட மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிநாட்டில் நடந்தது அல்ல… இந்திய தலைநகரான டில்லியில்தான். டில்லி பிண்டாபூர் பகுதியில் உள்ள மடியாலா...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய மீனவர்கள்

வட­ம­ராட்சி கிழக்­கில் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­பட்­ட­வர்­கள் வெளி­யேறவேண்­டும் என்று நீதி­மன்று உத்­த­ர­விட்­டுள்ள நிலை­யில் அவர்­கள் முல்­லைத்­தீவு, சாலைப் பிர­தே­சத்­தில் வாடி அமைத்­துக் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்று...

Read more

விஜயகலா மகேஸ்வரன் கைது

பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு தமது சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய...

Read more

மாணவிகள் மீது பலாத்கார முயற்சி: தடுத்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் மீது தாக்குதல்

அத்துமீறி விடுதிக்குள் நுழைந்த குண்டர்கள், தங்களைத் தடுத்த மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் சவுபால் மாவட்டத்தில் உள்ள...

Read more

தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்க ஆர்ப்பாட்டங்கள்

நீண்­ட­கா­ல­மா­கச் சிறை­ க­ளில் அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்கவேண் டும் என்று வலி­யு­றுத்­தி­யும், சிறைச்­சா­லை­க­ளில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டு­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளுக்­குப் பலம் சேர்க்­கும் வகை­யி­லும்...

Read more

இலங்கையருக்கு ஆபத்தானதாக அமையும் அடுத்தவருடம்

இலங்­கை­யர்­க­ளுக்கு அடுத்த ஆண்டு மிக­வும் மோச­மான ஆண்­டாக அமை­ய­வுள்­ள­தாக சுகா­தார அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார். நுவ­ரெ­லியா மாவட்ட மருத்­து­வர்­கள் மற்­றும் தாதி­யர் களுக்­கான...

Read more
Page 1383 of 2145 1 1,382 1,383 1,384 2,145