Easy 24 News

தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த கருணா!

கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தரப்பு பேரம் பேசி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை...

Read more

மஹிந்தவின் வீட்டில் மனைவி மகனுடன் கருணா

விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தியவரும், முன்னாள் அமைச்சருமானவிநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து...

Read more

வியாழேந்திரன் மீது சீறும் மட்டகளப்பு தமிழ் மக்கள்

பிரதி அமைச்­சுப் பத­வி­யைப் பெறு­வ­தற்­காக தமி­ழி­னத்­தின் கொள்­கை­யைப் பல கோடி­க­ளுக்­குப் பேரம் பேசி மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் சர­ணா­க­தி­ய­டைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்...

Read more

அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ்.வியாழேந்திரன்!

தமிழ் மக்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே தாம் அமைச்சுப்பதவியினை பெற்றுக்கொண்டதாக கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக நேற்று பதவிப்பிரமானம் செய்து...

Read more

முன்னாள் புலிகளை மஹிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும் – நாமல் உறுதி

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மஹிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ...

Read more

மகிந்த பிரதமரானதும், நீதிமன்ற உத்தரவை மீறி நாயாறில் புத்தர் சிலை!

முல்லைத்தீவு, செம்மலை- நாயாறு, நீராவியடி பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் திடீரென புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இராணுவ...

Read more

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் -நாமல்!

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர்...

Read more

குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த விமானி : லண்டனில் பரபரப்பு

குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த விமானி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். லண்டன் நகரில் உள்ளது ஹீத்ரு விமான நிலையம் அந்த நிலையத்திலிருந்து செல்லவிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்த இருந்த...

Read more

வன்முறை தீவிரமடைந்ததால் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் ஆசியா

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி அந்நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியாவின் விடுதலையை எதிர்த்து மதவாதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள...

Read more

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக...

Read more
Page 1343 of 2145 1 1,342 1,343 1,344 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News