Easy 24 News

ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து மஹிந்தவுடன் இணைந்த பௌசி

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து, சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்திருந்த பௌசி , மீண்டும் மஹிந்தவுடன் சங்கமிக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்...

Read more

வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம்

கென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் இத்தாலி பெண் ஊழியர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்...

Read more

தெரிவுக் குழு உறுப்பினர்களை பெயரிடுவதில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்களைப் பெயரிடுவதில் தற்போது இழுபறிநிலை நிலவுகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகரே தெரிவுக்...

Read more

பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

நாட்டில் பத்திக் (Batik) கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிராமிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

உள்நாட்டில் தலையிட்டல் தூதுவர்களை வெளியேற்றவேண்டி வரும்

இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வரும் வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும் என திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட பீடாதிபதி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்....

Read more

ஒரு மாதத்தில் 5 முறை கட்சி தாவியவர், 3 முறை கட்சி தாவியர்

மக்களை மடையர்கள் என நினைத்துக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்காக மக்களை அறிவுறுத்துவதற்கு “மார்ச் 12 இயக்கம்” திட்டமிட்டுள்ளதாகவும்...

Read more

ஜனாதிபதியின் சதி நடவடிக்கை ஒரு புற்றுநோய்

ஜனாதிபதியினால் கடந்த 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சதிகார நடவடிக்கை இன்று வரையில் ஒரு புற்றுநோற் போன்று ஆபத்தான நிலைக்கு வந்துள்ளதாக நீதியான சமூகத்துக்கான தேசிய வேலைத்திட்டத்தின்...

Read more

தெரிவுக் குழுவில் பெரும்பான்மை வேண்டும் :கருவுக்கு தினேஷ் விசேட கடிதம்

பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருவீர்கள் என தான் நம்புவதாக தினேஷ் குணவர்தன எம்.பி....

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பழியைப்போட்ட ரோஹண லக்ஷ்மன்

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்லும் சதித்திட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது. எனினும் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வைபெற்றுக்கொடுக்க ஜனாதிபதியே முன்னின்று...

Read more

ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை இருக்குமானால் மறைந்திருக்க வேண்டியதில்லை

மகிந்த ராஜபக்ஸ அணியினருக்கு பெரும்பான்மை இருக்குமானால் பாராளுமன்றத்தில் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று...

Read more
Page 1310 of 2145 1 1,309 1,310 1,311 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News