Easy 24 News

மாலைதீவு ஜனாதிபதி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக மாலைதீவு ஜனாதிபதி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அந்தவகையில் இன்று இலங்கையை வந்தடைந்த மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம்...

Read more

மகிந்த ராஜபக்ஸவின் வெளியுறவு அலுவலகம் ஆரம்பம்

இலங்கைக்கான வெளியுறவு கொள்கைகளை வலுப்படுத்தவும் சர்வதேச உறவுகளை பேணவும் மகிந்த ராஜபக்ஸவின் வெளியுறவு அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை எவ்வாறு சர்வதேச...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீடியோ எடுத்த நபர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு உரிய அனுமதியின்றி கட்டுநாயக்க அதி பாதுகாப்பு எல்லையான விமான நிலையத்தில் ட்ரோன் கமராவில்...

Read more

கஞ்சாவான மரத்தூள் – போலீசார் ஏமாற்றம்

கஞ்சா கடத்தல் சந்தேகநபர் ஒருவர் ஊடாக மற்றொரு கஞ்சா வியாபாரிக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரை மடக்கச் சென்ற பொலிஸார் மரத்தூளை மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக...

Read more

இலங்கை மாணவனின் சாதனை

உடலில் மதுபானம் கலந்துள்ள அளவு தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொழிநுட்பத்திலான இயந்திரம் ஒன்றை மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இவர் எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில்...

Read more

சிறுபான்மை மக்களின் வாக்கு கோட்டாபாய ராஜபக்சவுக்கு கிடைக்காது

“வெள்ளை வான் கடத்தலின் தந்தை என வர்ணிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய வாழ்நாளில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ளமாட்டார்.”என நெடுஞ்சாலை வீதி...

Read more

தகவல் தம்மிடம் கேட்கப்படவில்லை என கூறிய -மாநகரசபையின் தகவல் அதிகாாி

யாழ்.மாநகரசபையிடம் தவலறியும் உாிமைச்சட்டத்தின் ஊடாக 2018ம் ஆண்டு 10ம் மாதம் 15ம் திகதி கேட்கப்பட்ட தகவலுக்கு 3 மாதங்களாக பதில் வழங்கப்படாத நிலையில், மாநகரசபையின் தகவல் அதிகாாியுடன்...

Read more

தங்க ஆபர ணம் ஒன்றை மீட்ட அரச உத்தியோத்தா்

கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இடம் ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க ஆபர ணம் ஒன்றை மீட்ட அரச உத்தியோத்தா் ஒருவா் அதனை பிரதேசசபையிடம் ஒப்படைத்துள்ளாா். குறித்த...

Read more

யாழ்ப்­பா­ணம், பலாலி விமானநிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள்

யாழ்ப்­பா­ணம், பலாலி விமானநிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆயிரத்து 950 மில்­லி­யன் ரூபா செல­வில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை வான் படை­யி­னர் இந்­தப் பணி ­களை மேற்­கொள்­ள­வுள்­ள­னர். அத்துடன் இதற்கு...

Read more

பேஸ்புக் காதலால் சீரழியும் இளம்பெண்களின் கவனத்திற்கு

இன்று பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது சமூகவலைத்தளங்களே. இளம் வயதிலேயே அதுவும் பாடசாலை செல்லும் வயதிலேயே Android கைதொலைபேசி பாவனை இதற்கு முக்கியமான காரணம். காலையில்...

Read more
Page 1196 of 2145 1 1,195 1,196 1,197 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News