Easy 24 News

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை

உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்து அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி...

Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புதிய கூட்டணி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புதிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமைக்க முடியுமாக இருக்கும் என பாராளுமன்ற...

Read more

கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் ஆதரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி...

Read more

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவு

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம்...

Read more

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகத்துறைக்கு மாறினார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

Read more

பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாட்டின் கடன்களை தீர்க்க முடியும் – பிரதமர்

பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக அதிகரிக்க முடிந்தால், நாட்டின் கடன்களை தீர்க்கவும் முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா அல்லது மைத்திரியா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் உள் வீட்டு மோதல் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன...

Read more

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்!

இலங்கையை அணிமித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா பிரதேசத்தில் 60000 சதுர கிலோ மீற்றர் அளவில் சாக்கடல் உருவாகியுள்ளதாக...

Read more

யாழ் கொக்குவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நேற்றிரவு கைது...

Read more

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஆஸ்திரேலியாவில் வதியும் தமிழ் பெண்!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற...

Read more
Page 1178 of 2145 1 1,177 1,178 1,179 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News