Easy 24 News

ஐ.நா.வில் இலங்கை அரசு உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும்

ஐ.நா.வில் இலங்கையின் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். ஆகவே தென்னாபிரிக்காவைப்போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்ககைளை உடன் முன்னெடுக்க...

Read more

ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்தால் இலங்கை அமெரிக்க உறவு பாதிக்கும்

ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை-அமெரிக்காவிற்கு இடையிலான உறவு பாதிப்படையுமென அமெரிக்காவின் பழமைவாத சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளர் ஜெப் ஸ்மித்...

Read more

சிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை!

சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு தகவல் அமைச்சு இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகளவானோர்...

Read more

பரிசில் மோதல்! – 20 பேர் வரை கைது!!

இன்று சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 18 ஆவது வார ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பரிசில் மோதல்கள் வெடித்துள்ளது. காலை 10:30 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...

Read more

இலங்கையில் 3 மணித்தியாலங்களில் 2646 பேர் அதிரடியாக கைது

இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்று முற்பகல் 6 மணி...

Read more

சிவனொளிபாதமலைக்கு சென்றோர் விபத்தில் காயம்

சிவனொளிபாத மலைக்குச் சென்று பதுளை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டி ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் அயரபிபகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்...

Read more

9 கிலோ கஞ்சாவுடன் தென்னிலங்கை வாசி சிக்கினார்

வவுனியா ஓமந்தைப் பகுதயில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார், 9 கிலோ கஞ்சாவை நபர் ஒருவரிடம் இருந்து மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் பயணப்...

Read more

நெடுங்கேணியில் விறகு வெட்ட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா நெடுங்கேணியில் விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவரால் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார்...

Read more

யாழ்ப்பாணத்தில் சர்வதேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும் எழுச்சி பேரணி

போர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி...

Read more

இலங்கை அகதி இரா­மேஸ்­வ­ரத்­தில் வைத்து நேற்­றுக் கைது

இந்­தி­யா­வில் இருந்து விதி­மு­றையை மீறி கச்­ச­தீ­வுக்கு வர­மு­யன்ற இலங்கை அகதி இரா­மேஸ்­வ­ரத்­தில் வைத்து நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார். இலங்­கை­யில் இருந்து சென்று இந்­தி­யா­வில் தஞ்­ச­மைந்­த­வர்­கள் கச்­ச­தீ­வுக்கு வரு­வ­தற்கு...

Read more
Page 1144 of 2145 1 1,143 1,144 1,145 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News