காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய...
Read moreநியூசிலாந்து தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒரே ஒரு வேட்பாளராக தெரிவாகிய பிறகு, ஜெசிந்தா ஆர்டர்னுக்குப் பதிலாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். கிறிஸ்...
Read moreபிரதமர் மோடி வருகைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் ராணுவ வீரர் என கூறி நுழைந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். மும்பைஇ பிரதமர் மோடி...
Read moreமுன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு...
Read moreநாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி,...
Read moreஒரு காலம்உயிரோடு இருந்ததுஎனது கிராமம் எந்தப் பயமும் இல்லாமல்எப்போதும் ஒரு பூபூத்தபடி இருந்தது யுத்தம் வந்ததுதின்று முடித்தார்கள்ஆக்கிரமிப்பாளர்கள்நிலத்தையும் அங்கு பூத்து நின்றநம் வாழ்வையும் இங்கு இப்போகாவலரண்கழும்இராணுவ முகாம்களும்புத்தர்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (ஜன 22) ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட...
Read moreஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்...
Read moreபிக்பாஸ் 6தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடும் ஒரு நிகழ்ச்சி. விஜய் டிவி தொடர்ந்து 6 வருடங்களாக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள், ஒவ்வொரு சீசனிற்கும் டிஆர்பி எகிறி கொண்டே...
Read more