Easy 24 News

ஜனாதிபதியான ரணிலுக்கு சலூட் அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை | பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர்...

Read more

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

'சீதா ராமம்' எனும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகிவரும் புதிய திரைப்படமான...

Read more

துருக்கியில் 7.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம்

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று...

Read more

நீராடச் சென்ற தந்தை, மகள், உறவுமுறை சிறுவன் நீரில் மூழ்கி பலி

புத்தளம், சிலாபம் பகுதியில் உள்ள தெதுறு ஓயா முகத்துவரம் பகுதிக்கு நீராடச் சென்ற தந்தை, மகள் மற்றும் உறவுமுறை சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி...

Read more

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி முல்லைத்தீவிலிருந்து மூன்றாவது நாளாக திருமலை நோக்கி பயணம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலை நோக்கி பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி...

Read more

75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் 500 பேருந்துகள் அன்பளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி...

Read more

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு | புதிய விலை விபரம்

புதிய இணைப்புலிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...

Read more

மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பு

மின் வெட்டு குறித்து புதிய அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (05.02.2023) 2 மணிநேரம் இருபது நிமிடங்களும் நாளை (06.02.2023) 2 மணித்தியாலங்களும்...

Read more

இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் இன்று (5) தனது 68ஆவது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக...

Read more

மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

பத்து நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான...

Read more
Page 706 of 4517 1 705 706 707 4,517