Easy 24 News

மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி ரணில் வெற்றி பெறுவார் | நவீன்

பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் போன்று , அடுத்த கட்டமாக மக்களால் தேர்தல் மூலமும் ஜனாதிபதியாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவார். பொருளாதார நெருக்கடிகளை...

Read more

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

கால வரையறையின்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே தினம் அறிவிக்கப்படும்...

Read more

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்

காசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிவதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (23)...

Read more

உலகின் தலைசிறந்த தலைவர் நம்தலைவர்தான் | நடிகை கஸ்தூரி புகழாரம்

தலைவர் பிரபாகரன் மட்டுமே உண்மையான மிகப் பெரிய தியாகி என்று கூறியுள்ள நடிகை கஸ்தூரி தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்துப் பேசி வருகின்றார்....

Read more

மிர்ச்சி சிவா – யோகி பாபு கூட்டணி வெற்றியை தருமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இணைவதற்காக 'தனி வழி'யில் போராடிக் கொண்டிருக்கும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தயாராகி இருக்கும் 'காசேதான் கடவுளடா' திரைப்படம்...

Read more

அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு | குமார வெல்கம

பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு என இருபுறமும் திருடர்கள் உள்ளார்கள், ஆகவே திருடர், திருடர் என விமர்சித்துக் கொள்வது பயனற்றது. மோசடி செய்யப்பட்ட நிதி நாட்டில் இல்லை,...

Read more

டெலிகொம், லங்கா வைத்தியசாலையை தனியார் மயப்படுத்துவதன் நோக்கம் என்ன? | விமல்

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளையும், லங்கா வைத்தியசாலையின் அரச பங்குகளையும் விற்பதன் நோக்கம் என்ன என்பதை ஜனாதிபதி சபைக்கு அறிவிக்க...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இணங்க முடியுமான விடயங்களுக்கு எமது இணக்கப்பாட்டை தெரிவிப்போம் | சஜித்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தில் இணங்க முடியுமான விடயங்களில் இனங்குவோம். முடியாத விடயங்களில் எமது நிலைப்பாடை வெளிப்படையாக தெரிவிப்போம், அத்துடன் இந்த நாடு இந்தளவு...

Read more

மே மாதத்தில் 33,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை

26,000 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நாடளாவிய 141 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 53,000...

Read more

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் இடம்பெற்றதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்...

Read more
Page 695 of 4556 1 694 695 696 4,556